ஈரோடு எழுமாத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Welder/Fitter வேலைக்கு அனுப்பவும் பெற்ற நபர்கள் மற்றும் அனுபவம் பெறாத நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.
Welder/Fitter வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Adhisri Engineerings
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 10
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 20000-25000
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
வேலை செய்யக்கூடிய இடம்: ஈரோடு
வேலையின் பெயர்: Welder/Fitter
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருவருமே தேவைப்படுகிறது.
வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிக்கு நீங்களே தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9842546333,,,,9942546333
இந்த Welder/Fitter வேலையானது எப்படி இருக்கும்?
- உங்களுக்கு இந்த வேலை எனது உங்களுடைய நிறுவனத்தில் உள்ள உலோகங்களை வெல்டு செய்வது மற்றும் தொழில்நுட்பம் பற்றிய வேலையாகும். மேலும் இந்த வேலை பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வேலையானது தொழிற்சாலைகள் கட்டுமானம் கப்பல்கள் மற்றும் எண்ணெய் போன்ற முக்கிய துறைகளில் இந்த வேலையானது இருந்து வருகிறது.
- தொழில்நுட்பம் ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலையை சேரலாம். மேலும் உடல் சுறுசுறுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகம் உள்ளவர்கள் சேர்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த வேலையை இருந்து வருகிறது. மேலும் இந்த வேலையானது உடல் ரீதியாக செய்யக்கூடிய ஒரு வேலையாக இருந்து வருகிறது.
வெல்டர் வேலையின் முக்கிய பொறுப்புகள்:
- இந்த வேலையில் நீங்கள் உலகப் பொருட்களை இணைத்து வெல்டு செய்யக்கூடிய வேலை இருக்கும். மேலும் வெல்டு செய்வதற்கு முன்பாக நீங்கள் பாகங்களை சரியான முறையில் வெட்டி வைக்க வேண்டும். வெட்டி வைத்த பாகங்களை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் பாகங்களை இணைப்பதற்காக வெல்ட் செய்ய வேண்டும்.
- மேலும் நீங்கள் செய்யும் வெல்டானது தரமாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறதா என்பதை நீங்கள் ஒரு முறை இரண்டு முறை சரி பார்க்க வேண்டும். நீங்க செய்யும் வெல்ட் வேலை ஆனது மிகவும் பாதுகாப்பாக செய்ய வேண்டும். உங்களுடைய கண்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நீங்கள் பாதுகாப்பான முறையில் கண்ணாடி கவசங்களை அணிந்து நீங்கள் இந்த வேலையினை செய்ய வேண்டும்.
- அப்படி இல்லை என்றால் உங்களுக்கு கண்களுக்கு ஆபத்து வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் நீங்கள் வெட்டி வைத்த உலோகங்களை சரியான முறையில் இணைக்க வேண்டும். உலக பாகங்களை தவறுதலாக மாற்றி மாற்றி இணைக்க கூடாது. நீங்கள் உலோகங்களை வெட்டுவதற்கு முன்பாக சரியான அளவுகளை எடுத்து அதனை சரியாக வெட்டி வைக்க வேண்டும்.
- மேலும் இன்ஜினியரிங் படம் வரைந்ததை பார்த்து நீங்கள் சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். நீங்கள் வேலை செய்வதற்கு முன்பாக பொருட்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். மேலும் உடைந்த பாகங்கள் ஏதாவது இருந்தால் அதனை நீங்கள் பழுது பார்த்து சரி செய்ய வேண்டும்.
Fitter வேலையின் சில முக்கிய பொறுப்புகள்:
- இந்த வேலையில் நீங்கள் இயந்திர பாகங்களை சரியான முறையில் பொருத்த வேண்டும். பொருத்திய பாகங்களை சரியான முறையில் சீரமைக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்களுடைய டிராயிங் அதில் கொடுத்தபடி நீங்கள் சரியான முறையில் பாகங்களை குறித்து அதை சரியான முறையில் வெட்டி வைக்க வேண்டும்.
- மேலும் சிறிய சிறிய bold and net போன்ற பாகங்களை சரியான முறையில் இணைக்க வேண்டும். மேலும் உங்களுடைய அதிகாரி கொடுத்திருக்கும் படத்தில் உள்ளபடி நீங்கள் அனைத்து பாகங்களையும் சரியான முறையில் இணைக்க வேண்டும். நீங்கள் வடிவமைக்கும் இயந்திரமானது சரியான முறையில் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வேலையை முடித்த பிறகு அதனை ஒருமுறைக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து சரியான முறையில் வேலை செய்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
- உங்களுடைய இணைப்பில் ஏதாவது தவறுகள் இருந்தால் நீங்கள் மறுபடியும் அதனை சரி செய்து இயந்திரத்தை இணைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும் இந்த வேலையானது வெளிநாடுகளில் அதிகம் தேவைப்படும் ஒரு வேலையாக இருக்கிறது. வெளிநாடு செல்ல விரும்பும் நபர்கள் இந்த வேலையை நன்றாக கற்றுக்கொண்டு நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் நீங்கள் அவர்களின் உதவியை நாடி வெளிநாட்டிற்கு கூட சென்று இந்த வேலையை செய்யலாம்.
இந்த Welder/Fitter வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்:
- உங்களுக்கு சரியான முறையில் Welder/Fitter பற்றிய தகவல்கள் அனைத்தும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் அனைத்து வகையான பாகங்களையும் சரியான முறையில் அளவிடுவதற்கு தெரிந்திருக்க வேண்டும்.
- இயந்திரங்களை சரி செய்வதற்கான அனைத்து பொருட்களையும் சரியான முறையில் நீங்கள் இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள படத்தினை நன்றாக கவனித்துக் கொண்டு அதில் உள்ளபடி நீங்கள் வேலையை செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும்.
- மேலும் கனரக பொருட்கள் தோகவும் நீண்ட நேரம் நின்று கொண்ட வேலை செய்வதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த வேலை எனது உடல் ரீதியாக அதிக அளவில் செய்யக்கூடிய வேலையாக இருப்பதால் நீங்கள் உங்களுடைய உடல் நிலையை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
- இந்த வேலையை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் இந்த வேலையில் நீங்கள் நன்கு அனுபவம் பெற்று அதிக அளவில் வருமானம் தரக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது.
இந்த Welder/Fitter வேலை யாருக்கு சரியாக இருக்கும்?
- உடல்ரீதியாக அதிக அளவு வேலை செய்யும் நபர்களுக்கு இந்த வேலை எனது சரியாக இருக்கும். மேலும் தொழில்நுட்பம் பற்றிய அறிவு மற்றும் தொழில்நுட்பத்தில் வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது.
- மேலும் கட்டுமானம் உற்பத்தி மற்றும் மெஷின் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ள நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது. மேலும் தொழிற்சாலைகளில் அதிகம் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த வேலையில் சேரலாம்.
- வெல்டர் என்பவர் உலகங்களை வெல்டு செய்து அதனை இணைக்கும் ஒரு வேலையாக இருக்கிறது. பிட்டர் என்பது பாகங்களை சரியான முறையில் பொருத்தி அதனை சரியாக வடிவமைத்து உருவாக்கும் ஒரு வேலையாகும்.

