கடலூர் சிதம்பரம் தொகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Office Staff வேலைக்கு அனுப்பவும் வாய்ந்த மற்றும் இல்லாத நபர்கள் வேலைக்கு தேவைப்படுகிறது. இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.
வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Vijay Production
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 35
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 15000-27500
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி 12ஆம் வகுப்பு தேர்ச்சி மேலும் நீங்கள் கல்வி பயின்று இருந்தாலும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
வேலை செய்யக்கூடிய இடம்: சிதம்பரம்
வேலையின் பெயர்: Office Staff
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருவருமே தேவைப்படுகிறது.
வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கம் வசதிகள் இவர்களே இலவசமாக வழங்குகிறார்கள்.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8438800349
இந்த Office Staff வேலையானது எப்படி இருக்கும்?
- ஆபீஸ் ஸ்டாப் வேலை ஆனது நீங்கள் மொத்தமாக அலுவலகத்தில் இருக்கும் மொத்த நிர்வாகத்தையும் மேற்கொள்ளும் ஒரு முக்கியமான வேலையாகும். இந்த வேலையானது அலுவலகத்தில் ஒரு முக்கியமான பொறுப்பாக இருக்கின்றன.
- எனவே நீங்கள் இந்த வேலையை செய்யும்பொழுது மிகவும் கவனமாகவும் வேலையை சுறுசுறுப்பாகவும் செய்ய வேண்டும். மேலும் இந்த வேலை பல்வேறு வகையான துணை பணிகளை உள்ளடக்கிய ஒரு வேலையாக இருக்கிறது.
இந்த Office Staff பணியில் உங்களுக்கு தேவைப்படும் சில பொறுப்புகள்:
- இந்த வேலையில் நீங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் நிறுவனத்திற்கு வரும்பொழுது அவர்களை புன்னகை முகத்தோடு வரவேற்க வேண்டும். மேலும் நீங்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
- உங்களுக்கு திறமையாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். தொலைபேசியில் மூலமாக வரும் அழைப்புகள் கடிதங்கள் ஆகியவற்றை நீங்கள் சரியான முறையில் கண்காணிக்க வேண்டும். நான் உங்களை தயாரிக்கும் பொறுப்பு சில கணினி வேலைகள் மற்றும் கூட்டங்கள் கூடுவதற்கு திட்டமிட வேண்டும். போன்ற முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன.
- நீங்கள் உங்களுக்கு மேலே உள்ள அதிகாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மேலும் நிறுவனத்தில் இருந்து எங்கேயாவது வெளியே செல்வதற்கு இருந்தால் நீங்கள் சரியான முறையில் அதற்கு திட்டமிட வேண்டும். மேலும் நிறுவனத்திற்கு தேவைப்படும் முக்கியமான ஆவணங்களை நீங்கள் சரியான முறையில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
- கோப்புகள் பராமரித்தல் மற்றும் அதை சரியான முறையில் பதிவு செய்தல் மேலும் நிறுவனத்திற்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் சரியான முறையில் சேகரிக்க வேண்டும். பில்லிங் வரவு செலவுகள் போன்றவற்றை நீங்கள் சரியான முறையில் கண்காணிக்க வேண்டும். மேலும் வரி ஆவணங்களையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும்.
- நிறுவனத்தில் உள்ள மொத்த பணியாளர்களின் விவரங்களையும் நீங்கள் சரியாக தெரிந்திருக்க வேண்டும். நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரையும் நீங்கள் சரியான முறையில் வேலை செய்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
- புதிதாக வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் நீங்கள் சரியான முறையில் அளிக்க வேண்டும். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் நீங்கள் அதை சரி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் சரியான முறையில் வேலை செய்கிறார்களா என்பதை நீங்கள் தினமும் கண்காணிக்க வேண்டும்.
வேலைக்கு தேவைப்படும் திறன்கள்:
- உங்களுக்கு கணினியில் Ms office, Excel, Word, Power Point போன்ற பொதுவான அறிவுகளை நீங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இது உங்களுக்கு அதிகளவில் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. எனவே உங்களுக்கு இது தெரியவில்லை என்றால் நீங்கள் அதை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். இது கணினியின் ஒரு பொதுவான பயன்பாடுகளாக உள்ளது.
- நீங்கள் வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் நன்றாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களிடம் நீங்கள் பொறுமையாகவும் தெளிவாகவும் உங்களுடைய தயாரிப்புகளை பற்றி நீங்கள் அவர்களிடம் தெளிவாக விளக்கிக் கொள்ள வேண்டும்.
- அவர்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் அதற்கு சரியான முறையில் பதில் அளிக்க வேண்டும். அவருக்கு தேவைப்படும் மொத்த தகவல்களையும் நீங்கள் சரியாக கொடுக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்களிடம் நீங்கள் சரியான தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும். அவர்களுடன் நீங்கள் சரியான தொடர்பு கொண்டிருந்தால் மட்டுமே அவர்கள் உங்களிடம் உள்ள தயாரிப்புகளை நம்பி வாங்குவார்கள். எனவே நீங்கள் நன்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
- உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் நீங்கள் சரியான முறையில் பராமரித்து வர வேண்டும்.ஆவன மேலாண்மையை நீங்கள் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். உங்களுடைய மேல் அதிகாரி உங்களிடம் கேட்டால் நீங்கள் சரியான முறையில் மற்ற ஆவணங்களையும் அவர்களிடம் காட்ட வேண்டும்.
- நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களின் மொத்த தகவல்களையும் நீங்கள் சரியான முறையில் சேகரித்து ஒரு கோப்பில் சேமித்து வைக்க வேண்டும். அலுவலகத்திற்கு நீங்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும். நேரம் மேலாண்மையை நீங்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும். நேரம் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை போன்றவை அதிகளவு தேவைப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் நீங்கள் நன்கு பேச தெரிந்திருக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்கள் அவர்கள் பேசும் மொழியும் நீங்கள் அவர்களிடம் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை அவர்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். இந்த வேலையானது பல்வேறு துறைகளில் இருக்கிறது. உங்களுக்கு எந்தத் துறை பிடித்திருக்கிறதோ நீங்கள் அதை தேர்வு செய்து அந்த நிறுவனத்தில் போய் பணிபுரியலாம்.
- இந்த வேலையை நீங்கள் சரியான முறையில் செய்து வந்தால் நீங்கள் அடுத்தடுத்த வேலையின் பதவியில் சேர்வீர்கள். எனவே செய்யும் வேலையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். இந்த வேலையில் உங்களுக்கு ஒழுங்குமுறை பொறுப்புணர்வுகள் மற்றும் திறமையான தொடர்புகள் போன்றவைகளை விரும்புபவர்கள் இந்த வேலையில் போய் சேர்ந்து நீங்கள் உங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
----------| முக்கிய அறிவிப்பு! |---------

