Thursday, 7 August 2025

தஞ்சாவூரில் Service Technician வேலை உங்களுக்கு வேண்டுமா? Velaivaaipu Tamizhan

தஞ்சாவூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Service Technician வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது. இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 

வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: SK ENTERPRISES 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 2

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 15000-27500

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்வி பயின்று இருந்தாலும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள். 

வேலை செய்யக்கூடிய இடம்: தஞ்சாவூர்

வேலையின் பெயர்: Service Technician

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருவருமே தேவைப்படுகிறது. 

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9865221995

இந்த Service Tecnician வேலையானது எப்படி இருக்கும்? 

இந்த வேலையானது முழுவதுமாக தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப உதிரி பாகங்களை நீங்கள் பராமரித்து அதனை பழுது பார்க்கக்கூடிய ஒரு வேலையாகும். மேலும் இந்த வேளையில் பல்வேறு வகையான பணிகள் நடைபெறுகின்றன. தொழில்நுட்ப இயந்திரங்களை பராமரிப்பது வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் மேலும் பல்வேறு வகையான தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் ஐடி உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளில் இந்த வேலை ஆனது முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த வேலையினை நீங்கள் மிகவும் நுணுக்கமாக செய்ய வேண்டும். மேலும் இந்த வேலையில் பல்வேறு வகையான தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுகிறது இதனை நீங்கள் சரியான முறையில் சரி செய்ய வேண்டும். கேமராக்கள் மற்றும் நெட்வொர்க் பிரச்சனைகள் போன்ற பல்வேறு வகையான தொழில்நுட்ப பிரச்சனைகளை நீங்கள் கையாள வேண்டும்.

இந்த வேலையில் உள்ள சில முக்கிய பொறுப்புகள்: 

உங்களுக்கு இந்த வேலையில் பல்வேறு வகையான புதிய உபகரணங்களை நீங்கள் தயார் செய்ய வேண்டும். அதனை சரியான முறையில் வடிவமைத்து அதனுடைய செயல்பாடுகள் சரியான முறையில் இருக்கிறதா என்பதை நீங்கள் சரி பார்க்க வேண்டும். 

அதில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அந்த உபகரணங்களை நீங்கள் சோதனை செய்து அது சரியான முறையில் வேலை செய்கிறதா? என்பதை நீங்கள் சரி பார்க்க வேண்டும். சோதனை முடிந்த பிறகு நீங்கள் வாடிக்கையாளரின் பயன்பாட்டிற்கு அதை செயல்படுத்தலாம். 

மேலும் வயதடைந்த தொழில்நுட்ப பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய வேண்டும். அதில் உள்ள பிரச்சனையை என்ன என்று நீங்கள் தெரிந்து கொண்டு அதன் பிறகு அதனை சரி செய்ய வேண்டும். மேலும் பல்வேறு வகையான தொழில்நுட்ப பாகங்களை மாற்ற வேண்டிய வேலை இருக்கும். 

எனவே இந்த வேலைய நீங்கள் மிகவும் கவனமாக செய்ய வேண்டும். நீங்கள் தயார் செய்யும் அனைத்து உபகரணங்களும் சரியான முறையில் பராமரித்து அதன் பயன்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் சரியான முறையில் அனைத்து உபகரணங்களையும் பராமரித்து அதை பழுதடையாமல் பாதுகாக்க வேண்டும்.

என்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் நீங்கள் சரியான முறையில் அதனை தீர்க்க வேண்டும். மேலும் உங்களுடைய நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் உபகரணங்களை பயன்படுத்தும் முறையை நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு விளக்க வேண்டும். 

மேலும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் உங்கள் உபகரணங்களை பற்றிய மொத்த தகவல்களையும் அவர்களுக்கு தெளிவாக முறையில் விளக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் புரியும் வகையில் நீங்கள் உங்கள் உபகரணங்களை பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை நீங்கள் வாங்க வைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சரியான முறையில் சேவை செய்ய வேண்டும் நீங்கள் வேலை செய்யும் அனைத்து தொழில்நுட்ப பகுதிகளையும் சரியான முறையில் அறிக்கையை தயார் செய்ய வேண்டும்.

மேலும் நீங்கள் பாதுகாப்பு மற்றும் தர விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். அனைத்து வேலைகளும் சரியான முறையில் நடக்கிறதா என்பதை நீங்கள் சரி பார்க்க வேண்டும். இந்த வேலை எனது உங்களின் மூளைக்கு அதிக அளவில் இருக்கும் வேலையாகும்.

 மேலும் இந்த வேலையினை நீங்கள் நேர்மையாகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும். இந்த வேலையை நீங்கள் கவனமாக செய்து வந்தால் உங்களுக்கு சம்பள உயர்வுகள் மற்றும் உயர் பதவிகள் கூட இந்த வேலையின் மூலம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 

இந்த வேலைக்கு தேவைப்படும் தகுதிகள்: 
நீங்கள் இந்த வேலைக்கு சரியான கல்வி அறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவை தெரிந்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் நீங்கள் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெட்டி இரந்தால் அது மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

நீங்கள் இந்த வேலையில் அனுப்பவும் பெற்ற நபராக இருந்தால் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையாக இருக்கும். உங்களுக்கு அனைத்து வகையான தொழில்நுட்ப பிரச்சனைகளை தீர்க்கும் சாதனங்களை இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களிடம் நீங்கள் சரியான முறையில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

 நீங்கள் சரி செய்யும் அனைத்து தொழில்நுட்ப சாதனங்களின் ஆவணங்களை சரியான முறையில் நீங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் கூறும் அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு பதில் கூறுவதற்கு தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மனது பூர்த்தியடையும் வகையில் நீங்கள் அவர்களுக்கு சேவைகளை நன்கு வழங்க வேண்டும். 

வேலைக்கு விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு இந்த வேலையில் சில சமயங்களில் வாடிக்கையாளர்களின் இடத்திற்கே சென்று நீங்கள் அவர்கள் கூறும் தொழில்நுட்ப பழுதுகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும். மேலும் உங்கள் நிறுவனத்தில் உள்ள உபகரணங்களை நீங்கள் சரியான முறையில் பராமரித்து வரவேண்டும். மேலும் சில நேரங்களில் உங்களுக்கு அவசர அழைப்புகள் வந்தால் நீங்கள் உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.உங்களுக்கு குழுவாக இணைந்து வேலை செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

நீங்கள் அதிக அளவு ஆவணங்களை சரியான முறையில் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த வேலையில் தொழில்நுட்பம் பற்றிய ஆர்வமுள்ள நபர்கள் இந்த வேலையில் இணைந்து உங்களின் வேலையை நீங்கள் செய்யலாம். மேலும் பழுது கண்டறியும் திறன் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய விரும்பும் நபர்கள் இந்த வேலையில் சேர்ந்து பணியாற்றுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த வேலை அமைகிறது.
Comments


EmoticonEmoticon