சேலம் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Watch Sales வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் வேலைக்கு தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.
வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: TITAN WATCH SHOWROOM
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 5
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 10000 மேல் வழங்கப்படுகிறது.
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது டிகிரி முடித்திருந்தாலும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
வேலை செய்யக்கூடிய இடம் : சேலம்
வேலையின் பெயர்: Watch Sales
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் இல்லாத நபர்கள் மற்றும் அனுபவம் பெற்ற நபர்கள் தேவைப்படுகிறது.
வேலைக்கு கொடுக்கப்படும வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகள் போன்றவற்றை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9842758139
இந்த Watch Sales வேலையானது எப்படி இருக்கும்?
- இந்த வேலை ஆனது படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் செய்யக்கூடியவர் வேலையாக இருக்கிறது. இந்த வேலை ஆனது வியாபார திறன் கொண்டவர்கள் அனைவரும் இந்த வேலையில் சேர்ந்து பணிபுரியலாம்.
- இந்த வேலையானது முழுவதுமாக கடிகாரங்களை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வதுதான் இந்த வேலையில் முக்கிய நோக்கமாக உள்ளது. உங்களுடைய கடிகாரங்களை பற்றி வாடிக்கையாளர்களிடம் விளக்கம் கொடுத்து அவர்களை உங்களின் தயாரிப்புகளை வாங்க வைக்க வேண்டும். மேலும் நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவைகளை வழங்க வேண்டும்.
- அவர்களுக்கு உங்களின் தயாரிப்புகளின் சிறப்புகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்து கூறி உங்களின் தயாரிப்புகளை அவர்களிடம் இருக்க வேண்டும். இந்த வேலையானது சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவது மற்றும் பணிகளை செய்வது போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது.
இந்த வேலையில் உங்களுக்கு தேவைப்படும் சில பொறுப்புகள்:
- இந்த வேலையில் நீங்கள் இணைந்தவுடன் உங்களுடைய முதலாளியிடம் நீங்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் கோபப்படாமல் மிகவும் நிதானமாக பேச வேண்டும். மேலும் உங்கள் நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை நீங்கள் நல்ல முறையில் வரவேற்க வேண்டும்.
- வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து தேவையையும் நீங்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு உங்களின் தயாரிப்புகளை பற்றி சரியான முறையில் பரிந்துரைத்து அவர்களுக்கு தெளிவுர விளக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தயாரிப்புகள் மீது ஏதாவது சந்தேகங்கள் வந்தால் அவர்களுக்கு நீங்கள் சரியான முறையில் உங்கள் தயாரிப்புகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும்.
- முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உங்கள் தயாரிப்புகள் மீது ஆர்வம் தூண்டும் வகையில் நீங்கள் அவர்களிடம் உங்கள் தயாரிப்புகளை பற்றி சரியாக பேச வேண்டும். உங்கள் நிறுவனத்தில் உள்ள கடிகாரத்தின் அம்சங்களை பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேலும் புதிய பிராண்டுகள் மற்றும் உங்கள் தயாரிப்புகளின் தரம் மற்றும் அதன் விலையை பற்றியும் நீங்கள் அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். நீங்கள் முடிந்த அளவிற்கு அவர்களிடம் நிதானமாக பேசி உங்கள் தயாரிப்புகளை பற்றி நீங்கள் சிறப்பாக பேச வேண்டும்.
- நீங்கள் விற்பனை செய்யும் கடிகாரங்கள் மற்றும் அதனுடைய விற்ற பில் ஒன்று செயல்முறைகளை நீங்கள் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். நீங்கள் உங்கள் நிறுவனத்தில் உள்ள கடிகாரங்கள் அனைத்தையும் சுத்தமான முறையில் தினமும் துடைத்து வைக்க வேண்டும். உங்கள் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு பார்த்தாலே ஆர்வம் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் நிறுவனத்தை வாடகையாளர்களுக்கு ஏற்றார் போல் நீங்கள் அதனை காட்சிப்படுத்த வேண்டும்.
- மேலும் நீங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் பேசி அவர்களுடன் நல் உறவுகளை பராமரித்து வரவேண்டும். நீங்கள் பேசுவதில் தான் வாடிக்கையாளர்கள் மறுபடியும் உங்கள் கடைக்கு வர வைப்பது உங்கள் பேச்சில் தான் இருக்கிறது. மேலும் நீங்கள் உங்களுடைய மேலாளர் கூறும் அனைத்து இலக்குகளையும் நீங்கள் சரியான முறையில் விற்று கொடுக்க வேண்டும்.
- மேலும் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களுடன் நீங்கள் ஒரு குழுவாக இணைந்து அவர்களுடன் செயல்பட்டு உங்களின் தயாரிப்புகளை அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்களுக்கு சம்பளமும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே நீங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் உங்கள் தயாரிப்புகளை பற்றி எடுத்துக் கூறிய அவர்களை உங்கள் தயாரிப்புகளை வாங்க வைக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு உங்களின் தயாரிப்புகளில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் நீங்கள் அவர்களுக்கு அதனை சரியான முறையில் தீர்வு காண வேண்டும்.
இந்த வேலைக்கு தேவைப்படும் தகுதிகள்:
உங்களுக்கு பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு சிரமம் இல்லாமல் ஓரளவிற்கு தெளிவாக வேலை செய்வீர்கள். நீங்கள் இதற்கு முன்பு இந்த வேலையில் அனுபவம இல்லை என்றாலும் நீங்கள் சரியான முறையில் தொடர்ந்து வேலை செய்யும் போது உங்களுக்கு சிறந்த அனுபவம் இந்த வேலையில் கிடைக்கிறது. நீங்கள் மேலும் அனுபவம் பெற்றவராக இருந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்.
உங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரிந்திருந்தால் அதிக அளவு வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு உங்களுக்கு மிகவும் எளிதாகவும் உங்கள் தயாரிப்புகளை அதிக அளவில் விற்பதற்கும் ஏற்றதாக இருக்கும். எனவே நீங்கள் மொழி அதிக அளவில் பயில்வதும் நல்லது. மேலும் நீங்கள் சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு உங்களது சேவைகளை வழங்க வேண்டும். உங்களது தயாரிப்புகள் பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
உங்களுக்கு உங்கள் தயாரிப்பின் அனைத்து அறிவுகளையும் தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு வியாபாரம் செய்யும் திறமை அதிக அளவில் தேவைப்படுகிறது. நீங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் எப்படி கேட்டாலும் சரியான முறையில் அவர்களை நீங்கள் சமாளிக்க வேண்டும். மேலும் அடிக்கடி நீங்கள் பணியாளர்களிடம் குழுவாக இணைந்து உங்கள் தயாரிப்புகளை எப்படி எல்லாம் விற்கலாம் என்பதை பற்றி நீங்கள் அவர்களிடம் இணைந்து சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி நீங்கள் உங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் விற்க வேண்டும்.
இந்த வேலை ஆனது பல்வேறு நிறுவனங்களில் இருக்கிறது. பெரிய பெரிய மால்கள் மற்றும் கடிகாரங்கள் இருக்கும் இடம் அதிக அளவில் இருக்கின்றன. மேலும் கடிகாரங்களில் நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கின்றன. விமான சேவை வழங்கும் இடத்தில் இந்த கடிகார நிறுவனங்கள் இருக்கின்றது. நீங்கள் இந்த வேலையினை பகுதியாகவும் செய்யலாம்.
மேலும் முழுமையாகவும் செய்யலாம். நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களை புன்னகை முகம் கொண்டு பேசுவது இந்த வேலைக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வேலை முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குதல் மற்றும் உங்கள் தயாரிப்புகளை பற்றிய அறிவுகள் மேலும் உங்களுக்கு அதிகளவில் விற்பனை திறன் போன்றவைகள் அதிக அளவில் இருப்பவர்கள் இந்த வேலைக்கு ஏற்றவராக இருப்பீர்கள். எனவே இந்த வேலையை விரும்பி செய்ய நினைப்பவர்கள் இந்த வேலையில் தாராளமாக சேர்ந்து பணியாற்றலாம்.

