Thursday, 7 August 2025

கடலூர் Home Nurses/Home Maid வேலை உங்களுக்கு வேண்டுமா?

கடலூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Home Nurses/Home Maid வேலைக்கு அனுப்பவும் வாய்ந்த ஆட்கள் மற்றும் அனுபவம் இல்லாத ஆட்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 


Development Manager  வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் கல்வி நிறுவனத்தின் பெயர்: KP Home Care 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 20

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 15000 Above.

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். நீங்கள் இந்த வேலைக்கு டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்திருந்தால் உதவியாக இருக்கும்.

வேலை செய்யக்கூடிய இடம்: கடலூர்

வேலையின் பெயர்: Home Nurses/Home Maid 

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருவருமே தேவைப்படுகிறது. 

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளை இவர்களே இலவசமாக வழங்குகிறார்கள்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 7667263889,,,,9344667376

இந்த Home Nurses வேலையானது எப்படி இருக்கும்? 

  • உங்களுக்கு இந்த வேலையில் நோயாளிகளின் வீட்டிற்கு நீங்கள் நேரடியாக சென்று அவர்களை சரியான முறையில் கவனித்து அவர்களுக்கு நீங்கள் சேவை வழங்கும் ஒரு சிறப்பான வேலையாகும். மேலும் மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கும் நபர்கள் இந்த வேலைக்கு சென்று நீங்கள் நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் அவர்களுக்கு பணியாற்றலாம். 
  • மேலும் நீங்கள் இந்த வேலையில் சரியான முறையில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ பராமரிப்புகளை வழங்க வேண்டும். நீங்கள் வயதானவர்களுக்கு உதவிகளை நீங்கள் செய்ய வேண்டும். மேலும் குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பான பணியாக இந்த வேலை உள்ளது. நீங்கள் இந்த வேலையில் மிகவும் கவனமுடன் பொறுப்புடனும் இந்த வேலையை செய்ய வேண்டும். மேலும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு நேரம் தவறாமல் வழங்க வேண்டும். 
  • ஏதாவது அவசர உதவிகள் தேவைப்பட்டால் நீங்கள் தயங்காமல் அவர்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மேலும் இந்த வேலையில் அதிக அளவு நம்பிக்கை தன்மை கொண்ட நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது. அவர்களுக்கு இந்த வேலையை சரியானதாக இருக்கும். மேலும் இந்த வேலையானது பல்வேறு இடங்களில் இருக்கிறது. உங்களுக்கு எந்த இடம் மிகவும் பிடித்ததாக இருக்கிறதோ நீங்கள் அங்கு சென்று இந்த வேலையை செய்யலாம். 

மேலும்  Home Nurses இந்த வேலையில் உள்ள சில முக்கிய பணிகள்: 

  • உங்களுக்கு பெரும்பாலும் நோயாளிகளுக்கான மருத்துவ பராமரிப்பு கொடுப்பதுதான் இந்த வேலையின் முக்கிய நோக்கமாகும். நீங்கள் நோயாளிகளுக்கு தேவையான ஊசிகளை சரியான முறையில் நீங்கள் சரியான நேரத்தில் அவர்களுக்கு அடிக்கடி செலுத்த வேண்டும். அடிக்கடி நோயாளிகளின் உடலை சரிபார்த்து அவர்களின் உடல் நிலையானது சரியானதாக இருக்கிறதா என்பதை நீங்கள் தினமும் சரி பார்க்க வேண்டும். 
  • நோயாளிகளுக்கு ஏதேனும் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டால் அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளித்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். நோயாளிகளின் உடல் நிலையானது சரியான வெப்ப நிலையில் உள்ளதா என்பதை நீங்கள் அடிக்கடி பார்க்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்பதையும் நீங்கள் அடிக்கடி கவனிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான உணவுகள் மற்றும் நீர் போன்றவற்றை நீங்கள் அவர்களுக்கு தேவைப்படும்போது கொடுக்க வேண்டும். 
  • நீங்கள் நோயாளிகளை சரியான முறையில் கவனித்து அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வர வேண்டும். மேலும் உங்கள் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் நிர்வாகத்தை நீங்கள் சரியான முறையில் பார்க்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான மருந்து அடிக்கடி அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பசி ஏற்பட்டால் அவர்களுக்கு நீங்கள் சரியான முறையில் உணவு பராமரிப்பு வழங்க வேண்டும். 
  • மேலும் வயதான நபர்களுக்கு நீங்கள் சரியான முறையில் ஆதவராக இருந்து அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்து சேவைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் மருத்துவ சாதனங்கள் அனைத்தையும் நீங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு அனைத்து வகையான மருத்துவ சாதனங்களையும் கையால தெரிந்திருக்க வேண்டும். 
  • மேலும் நோயாளிகளுக்கு தீவிர உடல் நலம் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் அவர்களை உங்களுடைய உயர் மருத்துவரை அணுகி அவர்களிடம் நீங்கள் நோயாளியை பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். நீங்கள் இந்த வேலையில் தொடர்ந்து நோயாளிகளின் உடல்நலத்தை கவனித்து அவர்களை நீங்கள் சரியான முறையில் குணப்படுத்த வேண்டும். 

இந்த Home Nurses வேலைக்கு தேவைப்படும் தகுதிகள்: 

  • உங்களுக்கு சரியான முறையில் மருத்துவத்தை பற்றிய கல்வி அறிவு இருக்க வேண்டும். நீங்கள் கல்லூரியில் ஏதேனும் மருத்துவ படிப்பு படித்திருந்தால் இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நீங்கள் ஏதாவது நர்சிங் சான்றிதழ்கள் வைத்திருந்தால் அது மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வேலையில் நீங்கள் அனுபவம் வாய்ந்த நபராக இருந்தால் அது உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். 
  • இந்த வேலை செய்யும் போது அவசரப்படாமல் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை நீங்கள் மனதளவில் பொறுமையாக கையாள வேண்டும். மேலும் நீங்கள் இந்த வேலையில் மிகவும் துணிவுடன் செயல்பட வேண்டும். எதற்கும் பயப்படக்கூடாது. நீங்கள் நோயாளியின் உடல் நலனை சரியான முறையில் கவனித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை நீங்கள் அடிக்கடி வழங்க வேண்டும்.
  • மேலும் இந்த வேலையை நீங்கள் சரியான முறையில் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு அதிக அளவு அனுபவங்கள் இந்த வேலையில் கிடைக்கும். மேலும் நீங்கள் இந்த வேலையை தொடர்ந்து செய்யும்போது உங்களுக்கு அனுபவம் கிடைத்தவுடன் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளும் இந்த வேலையில் உங்களுக்கு வழங்கப்படும். எனவே நீங்கள் செய்யும் வேலையினை மிகவும் தைரியமாகவும் பொறுமையாகவும் நேர்மையாகவும் தொடர்ந்து செய்ய வேண்டும். 

Home Maid வேலைக்கு தேவைப்படும் முக்கிய பணிகள்: 

  • இந்த வேலையை வீட்டை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் சமையல் செய்தல் துணிகளை சுத்தமாக துவைத்தல் மற்றும் பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை நீங்கள் இந்த பணியில் செய்ய வேண்டும். மேலும் இந்த வேலையை நீங்கள் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். வயதான நபர்களுக்கான உதவிகளை நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு வழங்க வேண்டும். 
  • நீங்கள் வீட்டினை சரியான முறையில் சுத்தம் செய்து எந்த விதமான கிருமிகளும் தாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வேலை பகுதி நேரமாகவும் இருக்கும் சில நேரங்களில் முழு நேரமாகவும் இருக்கும். எனவே நீங்கள் அதற்கு ஏற்றார் போல் உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். இந்த வேலையில் உங்களுக்கு வீட்டு வேலை செய்து அனுபவம் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
  •  மேலும் இந்த வேலையில் நீங்கள் வேலை செய்து முடித்தவுடன் உங்களுக்கு மன நிறைவாக இருக்கும். மேலும் நீங்கள் இந்த வேலையை நேர்த்தியாகவும் நம்பிக்கையாகவும் அதிக அளவு பொறுப்புணர்வு கொண்டும் செய்ய வேண்டும். இந்த வேலைக்கு நீங்கள் அதிக அளவு கல்வி பயின்று இருக்க தேவையில்லை. எனவே உங்களுக்கு போதுமான அறிவு இருந்தால் இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர்கள். 
  • இந்த வேலையில் சம்பளம் பகுதிநேரம் செய்தால் அதற்கு ஒரு சம்பளம் மற்றும் முழுநேரம் செய்தால் அதற்கு ஒரு சம்பளம் என தனித்தனியாக வழங்கப்படும். மேலும் இந்த வேலையை பல்வேறு நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. இந்த வேலையை செய்யும் நபர்களும் மனித நேயம் இருக்க வேண்டும். 
  • மேலும் அவர்களுக்கு நம்பகத்தன்மை கொண்டவர்களாக இருந்தால் இந்த வேலைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வேலையை நீங்கள் மிகவும் பொறுமையாக செய்ய வேண்டும். நீங்கள் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் கோபம் படக்கூடாது. இந்த வேலையை நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக செய்ய வேண்டும்.
Comments


EmoticonEmoticon