Monday, 11 August 2025

கோயம்புத்தூர் CNC/VMC Setter & Operator வேலை உங்களுக்கு வேண்டுமா?

கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு CNC/VMC Setter & Operator வேலைக்கு அனுப்பவும் வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 

Delivery Executive வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Glasstech Components 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 25

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 25000 Above 

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யக்கூடிய இடம்: கோயம்புத்தூர்.

வேலையின் பெயர்: CNC/VMC Setter & Operator

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும்.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகளும் இலவசமாக அவர்களை கொடுக்கிறார்கள்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 99448333530,,,,9745665570

இந்த CNC/VMC Setter & Operator  வேலையானது எப்படி இருக்கும்? 

  • இந்த வேலையில் உங்களுக்கு துல்லியமான இயந்திர பாகங்களை உருவாக்குவது மற்றும் தொழில்நுட்பத் திறன் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலையானது முழுவதுமாக உற்பத்தியை தொழிற்சாலைகளில் செய்யக்கூடிய ஒரு முக்கியமான வேலையாக இருக்கிறது. மேலும் இந்த வேலையானது தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மேலும் பல்வேறு வகையான துறைகளில் இந்த வேலை எனது அதிகளவில் தேவைப்படக்கூடிய ஒரு வேலையாக இருந்து வருகிறது. 
  • இந்த வேலையில் உங்களுக்கு மிஷின் ஆப்ரேட் செய்வதற்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கு தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வேலையில் சேரலாம். தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு அனுபவம் வேண்டும் என நினைக்கும் நபர்கள் இந்த வேலையானது ஒரு சிறந்த வாய்ப்பு இருந்து வருகிறது. இந்த வேலையானது பல்வேறு தொழில்நகரங்களில் இருந்து வருகிறது. 
  • உதாரணமாக கோயம்புத்தூர்,சென்னை,புனே,பெங்களூர் போன்ற பல்வேறு நகரங்களில் இந்த வேலை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த வேலையை நாம் முழு நேரமாகவும் செய்யலாம் மற்றும் பகுதி நேரமாகவும் செய்யலாம். இந்த வேலையில் உங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. நீங்கள் இந்த வேலை செய்யும் போது குழுக்களாக இணைந்து செய்வது ஒரு அவசியமாக இருக்கிறது. 
  • மேலும் அவர்கள் கொடுக்கும் தயாரிப்புகளின் விலங்குகளை நீங்கள் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் கவனக் குறைவின்றி தரமாக செய்து வந்தால் இந்த இந்த வேலையில் உங்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த சிஎன்சி வேலை எனது ப்ரோக்ராம் மூலம் மெஷின்களை இயக்கம் ஒரு வேலையாக இருக்கிறது. வி எம் சி என்பது வெட்டிகள் ஆக்சிஸ் மெட்டல் பிளாஸ்டிக் அலுமினியம் போன்ற உலோகங்களை நிகழ் துல்லியமாக வெட்டுதல் அல்லது உருவாக்குதல் போன்ற வேலையை குறிக்கிறது.

இந்த  CNC/VMC Setter & Operator வேலைக்கு தேவைப்படும் சில பொறுப்புகள்: 

  • உங்களுக்கு தொழிற்சாலைகளில் உள்ள விஎம்சி இயந்திரங்கள் மற்றும் சிஎம்சி இயந்திரங்களை நீங்கள் உருவாக்குதல் அல்லது அதனை சரியான முறையில் இயக்குதல் போன்றவற்றை தெரிந்து இருக்க வேண்டும். உங்களுக்கு சரியான முறையில் மெஷின்களை ஆபரேட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு தேவைப்படும் அனைத்து சாதனங்களையும் உங்களுக்கு சரியான முறையில் இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும். 
  • மேலும் மிஷினில் ஏதாவது ஒரு பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் அதனை சரியான முறையில் சரி செய்வதற்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் இன்ஜினியரிங் டிராயிங் மற்றும் கேட் மாடல்ஸ் ஐ பற்றி புரிந்து கொள்ளும் திறன் உங்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு மிஷின்களை இயக்குவதில் மில்லிங் ட்ரில்லிங் டர்னிங் போன்றவற்றை இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும். 
  • உங்களுக்கு மிஷின்களில் உள்ள பாகங்களை சரியாக இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் இயந்திரங்களில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் அதை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் பொருளின் தரத்தை சரி பார்க்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஒரு சில மாற்றங்கள் செய்ய நினைத்தால் நீங்கள் புரோகிராம் எடிட்டிங் செய்து அதனை மாற்றலாம். 
  • மேலும் நீங்கள் தினமும் இயந்திரங்களை சுத்தம் செய்வது மற்றும் அதில் உள்ள பொதுவான பாகங்களை நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இந்த வேலையில் நீங்கள் உற்பத்தியில் எண்ணிக்கை மற்றும் பொருட்களின் தர விவரங்களை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் பது அதனை சரியான முறையில் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டவுடன் அந்த பிழைகள் நீங்கள் சரியான முறையில் சரி செய்ய வேண்டும்.

இந்த CNC/VMC Setter & Operator  வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்: 

  • உங்களுக்கு CNC மற்றும் VMC Program அறிவு உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு அளவிட்டு கருவியைப் பற்றி சில அறிவுகள் இருக்க வேண்டும். உங்களுக்கு இயந்திரத்தை பற்றிய சரியான அறிவுகள் இருக்க வேண்டும். 
  • மேலும் இயந்திரங்களுக்கு தேவைப்படும் அனைத்து சாதனங்களையும் உங்களால் சரியாக இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் இயந்திரத்தில் உள்ள அளவுகள் அனைத்தையும் உங்களுக்கு சரியான முறையில் இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும். 
  • Program ஏதாவது தவறுகள் காட்டினால் அதை உங்களுக்கு சரி செய்ய தெரிந்து இருக்க வேண்டும். மேலும் இன்ஜினியரிங் ட்ராயிங் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இது வேலைக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் நீங்கள் சரியான முறையில் பயின்று தெரிந்திருக்க வேண்டும்.

யாருக்கு இந்த CNC/VMC Setter & Operator வேலை சரியாக இருக்கும்? 

  • தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் நபர்கள் மற்றும் வேலை செய்ய விரும்பும் நபர்கள் இந்த வேலையில் போய் சேரலாம். 
  • மேலும் கைகளில் வேலை செய்வது மற்றும் இயந்திரங்களை இயக்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த வேலையில் போய் சேரலாம். 
  • மேலும் இயந்திரங்களை துல்லியமாகவும் பொறுமையுடனும் இயக்குவதற்கு வேலை செய்ய விரும்புவார்கள் இந்த வேலையில் போய் இணையலாம். 
  • மேலும் பகுதி நேரம் வேலை செய்ய விரும்புபவர்களும் இந்த வேலையில் போய் சேரலாம். உங்களுக்கு துல்லியமாக கணக்கிடும் அறிவு இருந்தால் இந்த வேலையில் போய் சேரலாம்.
Comments


EmoticonEmoticon