Thursday, 7 August 2025

காஞ்சிபுரத்தில் Business Development Officer வேலை உங்களுக்கு வேண்டுமா?

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Business Development Officer வேலைக்கு அனுபவம் பெற்ற நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 

Business Development Officer வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் கல்வி நிறுவனத்தின் பெயர்: Kotak Mahindra Group of Companies 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 25

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 30000-50000

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருந்தால் போதுமானது.

வேலை செய்யக்கூடிய இடம்: காஞ்சிபுரம்.

வேலையின் பெயர்: Business Development Officer

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருவருமே தேவைப்படுகிறது. 

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9384216319

இந்த Business Development Officer வேலையானது எப்படி இருக்கும்? 

  • உங்களுக்கு இந்த வேலையில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதிக அளவு புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கிய வாடிக்கையாளர்களின் உறவுகளை நீங்கள் மேம்படுத்த வேண்டும். மேலும் உங்களுடைய நிறுவனத்திற்கு வருமானத்தை அதிகரிக்கும் போது முக்கிய வேலையாக இருந்து வர இருந்து வருகிறது. 
  • இந்த வேலையில் விற்பனை மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குதல் மேலும் பல்வேறு தொழில்நுட்ப உயர்வு முறை ஆகியவற்றை ஒருங்கிணைக்க கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. மேலும் நீங்கள் இந்த வேலையில் வாடிக்கையாளர்கள் கூறும் தேவையை நீங்கள் புரிந்து அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் உங்களுடைய திறமை இருக்க வேண்டும். 
  • மேலும் திறமையான தொடர்பு மற்றும் தீர்மானம் மேலும் முன்னோக்கு சிந்தனை போன்றவைகள் இந்த வேலைக்கு முக்கியமாக இருக்கின்றன. இந்த வேலையில் நீங்கள் பல்வேறு வகையான பணிகளை தெரிந்து இருக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆர்வத்துடன் செய்து வர வேண்டும். எனவே நீங்கள் அதிக அளவு திறன்களை கொண்டவராக இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த வேலையை பற்றிய தகவல்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். 

இந்த  Business Development Officer வேலையில் உங்களுக்கு தேவைப்படும் சில பொறுப்புகள்: 

  • உங்களுக்கு இந்த வேலையில் அதிகளவு புதிய புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் தேவை இருக்கும். நீங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்புகளை உருவாக்கி அவர்களுக்கு உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளை பற்றிய விளக்கம் கொடுக்க வேண்டும். மேலும் உங்கள் நிறுவனத்திற்கு அதிக அளவு புதிய புதிய வாடிக்கையாளர்களை நீங்கள் சந்தித்து அவர்களுக்கு உங்களுடைய தயாரிப்புகள் பற்றிய அனைத்து தகவல்களையும் சரியான முறையில் விளக்க வேண்டும். 
  • உங்கள் நிறுவனத்திற்கு அதிக அளவு வணிக வாய்ப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். ஏனென்றால் வணிக வாய்ப்புகளை உருவாக்கினால் தான் உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக அளவில் மேம்படும். நீங்கள் பல்வேறு வகையான விற்பனை திட்டங்களை செயல்படுத்தி உங்கள் நிறுவனத்திற்கு அதிக அளவு யோசனைகள் வழங்க வேண்டும். மேலும் உங்கள் நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு உதவ வேண்டும். 
  • மேலும் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவுகளை பராமரித்து வரவேண்டும். அவர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கையை நீங்கள் உருவாக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கூறும் அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு விளக்கம் கொடுத்து அவர்களுக்கு பூர்த்தியாகும் வகையில் நீங்கள் விளக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு நீங்கள் சரியான முறையில் பேசி அவர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி உங்களுடைய தயாரிப்புகளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். 
  • நீங்கள் சந்தை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள போட்டி நிலையை புரிந்து அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். புதிய புதிய யோசனைகள் நீங்கள் அதிகளவில் உங்களுடைய நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். ஏனென்றால் அதிக அளவில் உள்ள நிறுவனங்கள் பல்வேறு வகையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். 
  • அதற்கு ஏற்றார் போல் நீங்களும் உங்கள் நிறுவனத்திற்கு புதிய புதிய வழிமுறைகளை கொடுத்து உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும். உங்களுக்கு விற்பனை திறன் அதிக அளவில் தேவைப்படுகிறது. மேலும் உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் பல்வேறு வகையான வளர்ச்சி அறிக்கைகளை தயார் செய்து பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து குழுக்களுடன் நீங்கள் இணைந்து அவர்களுக்கு சரியான முறையில் வேலை செய்ய வழி வகுக்க வேண்டும். 
  • உங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் சரியான முறையில் வேலை செய்கிறார்களா என்பதை நீங்கள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் உங்கள் நிறுவனத்திற்கு வரும் புதிய புதிய பணியாளர்களுக்கு நீங்கள் சரியான முறையில் பயிற்சி அளித்து அவர்களையும் சிறந்த பணியாளர்களாக அமைக்க வேண்டும். 

இந்த Business Development Officer வேலையில் உங்களுக்கு தேவைப்படும் தகுதிகள்: 

  • இந்த வேலையில் உங்களுக்கு சரியான முறையில் கல்வி பயின்று இருப்பது அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் பிசினஸ் பற்றிய உயர் படிப்புகள் நீங்கள் படித்திருந்தால் இந்த வேலைக்கு அதிக அளவில் உதவியாக இருக்கும். எனவே நீங்கள் உயர்கல்வி பயின்று இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு ஏற்கனவே இந்த வேலையில் அனுபவம் இருந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். 
  • உங்களுக்கு வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்பு கொள்ளும் திறனை பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய தயாரிப்புகளை பற்றிய சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். உங்களுக்கு புதிய புதிய யோசனைகள் அதிக அளவில் இருக்க வேண்டும். மேலும் CRM Tools உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு நேரத்தை சரியான முறையில் கடைபிடிக்க தெரிந்திருக்க வேண்டும். 
  • சரியான நேரத்திற்கு நீங்கள் நிறுவனத்திற்கு வர வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை நீங்கள் சரியான முறையில் முடிக்க வேண்டும். மேலும் நீங்கள் ஒரு குழுக்களாக இணைந்து பணியாற்ற தெரிந்து இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் மனநிறைவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே அவர்களுக்கு உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்து அது மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த வேலையானது பல்வேறு துறைகளில் இருந்து வருகிறது. 
  • எனவே உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம் இருக்கிறதோ நீங்கள் அந்த துறைகளில் இணைந்து சிறப்பான முறையில் இந்த வேலையை செய்யலாம். சென்னை பெங்களூரு மற்றும் மும்பை டெல்லி கோயம்புத்தூர் போன்ற பல்வேறு வகையான நகரங்களில் இந்த வேலை எனது அதிகளவில் இருந்து வருகிறது. இந்த வேலையிலேயே நீங்கள் வாடிக்கையாளர்களே நேரில் சந்தித்து வேலை செய்வதும் மற்றும் அலுவலகத்தில் திட்டமிடுவதும் போன்ற பல்வேறு வகையான வேலைகள் இருக்கின்றன. 
  • எனவே அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்களது வேலைகளை சிறப்பான முறையில் செய்து அதிக அளவில் வாழ்வில் உயர வேண்டும். உங்களுடைய குழுவிற்கு சரியான முறையில் நீங்கள் வழிகாட்ட வேண்டும். மேலும் உங்களுடைய உயர் அதிகாரிக்கு நீங்கள் சரியான முறையில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் மிகவும் நேர்மையாக செய்து வந்தால் உங்களுக்கு இந்த வேலையில் உயர பதிவுகள் கூட ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே செய்யும் வேலையை நீங்கள் சரியான முறையில் செய்து முடியுங்கள்.

Comments


EmoticonEmoticon