Monday, 11 August 2025

சென்னை Plumber வேலை உங்களுக்கு வேண்டுமா?

சென்னை பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Plumber வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 

Plumber வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Sai MNC 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 5

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 150000-30000+incentive 

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யக்கூடிய இடம்: சென்னை

வேலையின் பெயர்: Plumber 

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும்.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9344093858

இந்த  Plumber வேலையானது எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு இந்த வேலை எனது வீடுகள் அலுவலகங்கள் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உள்ள குடிநீர் குழைகள் கழிவுநீர் அமைப்புகள் என்ற வகுப்புகளை பழுது பார்க்கும் ஒரு வேலையாகும். மேலும் இந்த வேலையில் குளியலறை உபகரணங்கள் மற்றும் பிற நீர்வையை அமைப்புகளை சரியான முறையில் பொருத்தக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. 
  • மேலும் நீங்கள் இந்த வேலையில் அதிக அளவு கைத்திறன் கொண்டிருக்க வேண்டும். இந்த வேலையில் நீங்கள் தொழில்நுட்பம் மற்றும் உடல் சுறுசுறுப்பு மேலும் பல்வேறு வகையான பாதுகாப்பு விழிப்புணர்வுகள் அதிக அளவில் தேவைப்படக் கடிய ஒரு முக்கிய வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. 
  • இந்த வேலையில் நீங்கள் அதிக அளவு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருக்கிறது. எனவே இந்த வேலையை நீங்கள் மிகவும் சுத்தமாகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் வேலை எனது தரமாக இருக்க வேண்டும். 

இந்த Plumber வேலைக்கு தேவைப்படும் சில முக்கிய பொறுப்புகள்: 

  • இந்த வேலையில் நீங்கள் நீர்கள் செல்லக்கூடிய குழாய்கள் மற்றும் சிங்குகள் மற்றும் குளியலறை பொருட்கள் போன்றவற்றை சரியான முறையில் அமைத்து அதனை வடிவமைக்க வேண்டும். இந்த வேலையில் நீங்கள் அனைத்து வகையான பழுப்புகளையும் நீர் சிந்தாதவாறு சரியான முறையில் அமைக்க வேண்டும். 
  • மேலும் பழுதடைந்த ஒப்படைப்புகள் மற்றும் பழுப்புகளில் கசியும் நீர்கள் மற்றும் பிளம்பிங் சாதனங்களை நீங்கள் சரியான முறையில் சரி செய்ய வேண்டும். பிளம்பிங் வரைபடங்களை நீங்கள் சரியாக படித்து வேலைகளை வெகுவாக செய்ய வேண்டும். செய்யும் வேலையினை நீங்கள் சரியாக செய்து வாடிக்கையாளர்கள் குறை சொல்லாத அளவிற்கு நீங்கள் சரியாக செய்ய வேண்டும். 
  • நீங்கள் வேலை செய்து முடித்த பிறகு வாடிக்கையாளர்களிடம் என்னென்ன வேலையை செய்தீர்கள் என்பதை நீங்கள் வாடிக்கையாளர்களிடம் தெளிவாக கூறி அதனை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து அவர்களுக்கு சரியான முறையில் விளக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் ஆலோசனைகளை நீங்கள் வழங்க வேண்டும். 
  • வாடிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற சொல்ல வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் சேதமடைந்த குழாய்களை நீங்கள் சரியான முறையில் புதிதாக வடிவமைத்து அதனை வாடிக்கையாளர்களுக்கு பொருந்தி தர வேண்டும். 
  • பழுதடைந்த குழாய்கள் மற்றும் உடைந்த குழாய்கள் போன்றவற்றை சரியான முறையில் அளவிட்டு அதனை வெட்டி சரியான முறையில் அங்கு பொருத்த வேண்டும். வேலை நீங்கள் செய்து முடித்த பிறகு நீர் ஓட்டமானது சரியான நிலையில் இருக்கிறதா என்பதை நீங்கள் ஒரு முறை கேட்டு முறை பரிசோதனை செய்து விட்டு வர வேண்டும். நீங்கள் செய்த வேலைகளை வாடிக்கையாளர்களிடம் சரியாக விளக்கிய அவர்களிடம் உரிய தொகையை சொல்ல வேண்டும். 
  • இந்த வேலைக்கு உங்களுக்கு அதிக அளவு பொறுப்புணர்வுகள் தேவைப்படுகிறது. மேலும் உடல் சக்தி அதிக அளவில் தேவைப்படுகிறது. நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்க வேண்டும். அப்படி நீங்கள் சிறந்த வேலையை அவர்களுக்கு செய்து கொடுப்பதன் மூலம் மறுபடியும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் உங்களை அணுகி அவர்கள் பிரச்சினைகளை சரி செய்வார்கள். 

இந்த  Plumber வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்: 

  • உங்களுக்கு குழாய்களை சரி செய்வதற்கான அனைத்து சாதனங்களையும் சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். டேப் மற்றும் சில கருவிகளை நீங்கள் சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மேலும் கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை நீங்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு அதனை சரியான முறையில் வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க வேண்டும். 
  • மேலும் இந்த வேலையில் உடலை குனிந்து வளைந்து செய்யக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. மேலும் சின்னது என்ன பிரச்சனைகளை நீங்கள் விரைவாக செய்து முடிக்கும் திறனை பெற்றிருக்க வேண்டும். மேலும் வெட்டும் கருவிகள் ஒட்டும் கருவிகள் மற்றும் சில ஓட்டும் பசைகள் போன்றவற்றை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 
  • மேலும் இந்த வேலை எனது பல்வேறு இடங்களில் இருந்து வருகிறது. வேலையை வெகுவாக செய்ய விரும்புபவர்கள் இந்த வேலையை செய்யலாம். மேலும் வெளியே சென்று வேலை செய்ய விரும்புபவர்கள் மற்றும் சரியான பராமரிப்புகள் தொடர்ந்து செய்ய விருப்பபவர்கள் இந்த வேலைக்கு ஆர்வத்துடன் செய்ய விரும்புபவர்கள் இந்த வேலையில் சேர்ந்து பணியாற்றலாம். 
  • உங்களுக்கு இந்த வேலையில் வாடிக்கையாளர்களிடம் சரியான முறையில் நீங்கள் பேச வேண்டும். அவர்களிடம் எந்தவித பிரச்சனைகளையும் நீங்கள் செய்யக்கூடாது. மேலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியான முறையில் என்னென்ன வேலை செய்து இருக்கிறார்கள் என்பதை பற்றி நீங்கள் வாடிக்கையாளர்களிடம் விளக்கமாக கூற வேண்டும். 
  • இந்த வேலையானது இந்தியா முழுவதும் அதிக அளவில் இருந்து வரக்கூடிய ஒரு வேலையாக இருக்கிறது. உங்களுக்கு இந்த வேலை எந்த இடத்தில் வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து சரியான இடத்தில் வேலை தேடலாம். மேலும் இந்த வேலையை நீங்கள் தொடர்ந்து செய்து வந்து அதில் அனுபவம் அதிகம் பெற்றிருந்தால் உங்களுக்கு இந்த வேலையில் வளர்ச்சி பாதை ஆனது அதிகரித்துக் கொண்டே இருக்கும். 
  • எனவே நீங்கள் இந்த வேலையினை மிகவும் அதிகமாக கற்றுக் கொண்டு உங்களுடைய திறமைகளை அதிக அளவில் வளர்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த வேலையில் நீங்கள் வேலையை செய்து முடித்த பிறகு வாடிக்கையாளர்கள் ஏதாவது புகார்களைப்பினால் நீங்கள் அதனை சரியான முறையில் விலைக்கு அவர்களுக்கு அதனைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும். 
  • இந்த வேலையை நீங்கள் பகுதி நேரமாகவும் செய்யலாம் மற்றும் செய்யலாம். இந்த வேலையானது அதிகளவு வெளியே சென்று செய்யக்கூடிய ஒரு வேலையாக இருந்து வருகிறது. எனவே உங்களுக்கு இந்த வேலையில் பயணம் அதிகமாக இருக்கும்.

Comments


EmoticonEmoticon