Monday, 11 August 2025

மதுரை Manager வேலை உங்களுக்கு வேண்டுமா?

மதுரை பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Manager வேலைக்கு அனுபவம் பெற்ற நபர்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.

Manager வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Madurai Silver Palace Pvt Ltd 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 3

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 15000-18000

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யக்கூடிய இடம்: மதுரை

வேலையின் பெயர்: Manager

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும்.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9500462026

இந்த Manager வேலையானது எப்படி இருக்கும்?

  • இந்த வேலையில் நீங்கள் முழுவதுமாக ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து பராமரித்து வரக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. மேலும் இந்த மேனேஜர் வெளியானது துறைகளுக்கு ஏற்ப மாறுபட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் இந்த வேலையில் ஒரு நிறுவனத்தின் முக்கிய தூணாக நீங்கள் இந்த வேலையில் விளங்கி வருவீர்கள். 
  • திட்டமிடுதல்,ஒழுங்கமைத்தல்,வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான நிர்வாக செயல்பாடுகளை நீங்கள் மேற்கொண்டு வருவீர்கள். நேரம் இந்த வேலை எனது பல்வேறு வகையான தொழில் துறை,வணிகம்,கல்வி,மருத்துவம்,உற்பத்தி மற்றும் பல்வேறு வகையான சேவை துறைகளில் இந்த வேலையானது இருந்து வருகிறது. 
  • இந்த மேனேஜர் வேலையில் நீங்கள் உங்களுடைய குழுவின் இலக்குகளை நிர்ணயித்து அவர்களை சரியான வழியில் செயல்படுத்தி அதனை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். இதுவே இந்த வேலையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

இந்த Manager வேலைக்கு தேவைப்படும் சில முக்கிய பொறுப்புகள்: 

  • உங்களுக்கு உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைத்து தயாரிப்புகளையும் திட்டமிட்டு சரியான முறையில் இலக்குகளை நீங்கள் அடைந்து அனைத்தையும் சரியான முறையில் பராமரித்து வர வேண்டும். மேலும் இதனை நீங்கள் வாரம் மாதம் மற்றும் வருடம் என தனித்தனியாக திட்டமிட்டு உங்கள் நிறுவனத்திற்கு செயல்களை நடத்த வேண்டும். 
  • மேலும் உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் சரியான முறையில் திட்டமிட்டு இலகுகளை சரியான நேரத்தில் அடைய வேண்டும். மேலும் உங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு தனித்தனியாக வேலைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் உங்கள் குழுவினர்களின் திறமைகளை நீங்கள் மதிப்பீடு செய்து அவர்களுக்கு சரியான முறையில் நீங்கள் பயிற்சி அளித்து வர வேண்டும். 
  • மேலும் உங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை நீங்கள் மேம்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் நிறுவனத்தில் உள்ள குழுக்களை சரியான முறையில் இணைத்து அவர்களுக்கு ஒற்றுமையை அதிகரிக்க வேண்டும். மேலும் உங்களுக்கு உங்கள் நிறுவனத்திற்கு வரும் புதிய பணியாளர்களை நீங்கள் சரியான முறையில் வழிகாட்டி அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் புதிய பணியாளர்களுக்கான பயிற்சி திட்டங்களை நீங்கள் சரியான முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 
  • அவர்களின் திறன் மற்றும் மேம்பாட்டிற்காக அவர்களுக்கு நீங்கள் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தில் நீங்கள் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் செயல்கள் சரியான முறையில் நடக்கிறதா என்பதை நீங்கள் அடிக்கடி பார்க்க வேண்டும். மேலும் உங்களுடைய மேல் அதிகாரிக்கு நீங்கள் சரியான முறையில் ஆவணங்களை அடிக்கடி சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நீங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நீங்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு அவர்களுக்கு என்ன தேவையோ அதை நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். 
  • உங்கள் நிறுவனத்திற்காக நீங்கள் வெளியில் நடக்கும் அனைத்து சந்தைகள் மற்றும் போட்டி நிலைகளை நீங்கள் சரியான முறையில் ஆராய்ந்து உங்கள் நிறுவனத்திற்காக நீங்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும் உங்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் பொருளாதார நிலைகளை கண்காணித்துக் கொண்டு வர வேண்டும். 
  • உங்கள் நிறுவனத்தில் நடைபெறும் வரவுகள் செலவுகள் மற்றும் நிதி ஒது கிட்ட திட்டங்களை நீங்கள் சரியான முறையில் மேம்படுத்தி ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். உங்களுடைய நிறுவனத்தின் தரநிலைகளை நீங்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். மேலும் இந்த வேலையானது பல்வேறு நிறுவனங்களில் இருக்கக்கூடிய ஒரு சிறந்த வேலையாக இருக்கிறது. எனவே இந்த வேலையை நீங்கள் மிகவும் கவனமுடன் சுறுசுறுப்பாகவும் செய்ய வேண்டும். 

இந்த Manager வேலைக்கு தேவைப்படும் சில முக்கிய தகுதிகள்: 

  • நீங்கள் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவரிடமும் சரியான மற்றும் திறமையான தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுடைய வாடிக்கையாளர்களிடமும் சரியான முறையில் பேசி அவர்களிடம் நல்ல உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய குழு மற்றும் உங்களுடைய மேல் அதிகாரியிடம் நீங்கள் சரியான முறையில் பேசி அவர்களிடம் நல்ல தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். 
  • உங்களுடைய நிறுவனத்திற்கு ஏதாவது சிக்கல்கள் வந்தால் நீங்கள் அதனை சரியான முறையில் நடவடிக்கை எடுத்து அந்த சிக்கல்களுக்கு சரியான தீர்வு காண வேண்டும். நேர மேலாண்மையை நீங்கள் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக முடித்து தர வேண்டும். மேலும் பல்வேறு வகையான பணிகளை நீங்கள் ஒரே நேரத்தில் முடிக்கும் தனித் திறனையும் கொண்டிருக்க வேண்டும். 
  • மேலும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும் எந்தெந்த பணியாளர்கள் சரியான முறையில் அதிகளவில் வேலை செய்கிறார்களோ அவர்களை நீங்கள் கண்காணித்துக் கொண்டே வர வேண்டும். அவர்களுக்கு மென்மேலும் பதவி உயர்வுகளுக்கு நீங்கள் வழி வகுக்க வேண்டும். 
  • உங்களுடைய நிறுவனத்திற்கு வரும் புதிய ஊழியர்களுக்கு நீங்கள் சரியான முறையில் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மேலும் இந்த வேலையானது பல்வேறு வகையான தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் வங்கிகள் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து வருகிறது. உங்களுக்கு எந்தத் துறை மிகவும் பிடித்ததாக இருக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்து சரியான முறையில் பயிற்சி செய்து நீங்கள் இந்த வேலையில் போய் இணையலாம்.

புதுக்கோட்டை Insurance Staff வேலை உங்களுக்கு வேண்டுமா?

புதுக்கோட்டை பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Insurance Staff வேலைக்கு அனுப்பவும் பெற்ற நபர்கள் மற்றும் அனுபவம் பெறாத நபர்கள் தேவைப்படுகிறது.மேலும் இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.

Manager வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Reliance Nippon Life Insurance

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 25

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 12500-35000

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யக்கூடிய இடம்: புதுக்கோட்டை

வேலையின் பெயர்: Insurance Staff 

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும். மேலும் அனுபவம் இல்லாத நபர்களும் இந்த வேலையில் இணைந்து நீங்கள் வேலையை கற்றுக் கொள்ளலாம்.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9894325617

இந்த Insurance Staff வேலையானது எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு இந்த வேலையில் உங்களுக்கு நிறுவனங்கள் அல்லது அதன் கிளைகளில் வாடகையாளர்களுக்கு தேவையான காப்பீட்டு திட்டங்களை நீங்கள் அவர்களுக்கு புதிது புதிதாக அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு காப்பீட்டு திட்டங்களை புதுப்பித்தல் மற்றும் கோரிக்கை செயல்முறை செய்தல் போன்ற பல்வேறு வேலைகளை அவர்களுக்கு செய்யும் ஒரு முக்கியமான பணியாக இந்த வேலை இருக்கிறது. 
  • மேலும் இந்த வேலையில் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்வது வாடிக்கையாளர்கள் கொடுக்கும் கோரிக்கைகளை நிர்வகிப்பது மற்றும் பொதுவான நிறுவனத்தின் செயல்பாடுகளை நீங்கள் சீராக நடத்தி வருவது போன்ற பல்வேறு வேலைகளை இந்த வேலையானது உள்ளடக்கியது. இந்த வேலையில் நீங்கள் பல்வேறு வகையான யோசனைகள் செய்ய வேண்டியது இருக்கும். எனவே இந்த வேலையை நீங்கள் சரியான முறையில் செய்து வந்தால் அதிக அளவில் இந்த வேலையில் பணம் சம்பாதிக்கலாம். 

இந்த Insurance Staff வேலைக்கு தேவைப்படும் சில முக்கிய பொறுப்புகள்: 

  • உங்களுக்கு இந்த வேலை எனது வாடிக்கையாளர்களிடமே மொத்தமாக இருக்கின்றன. நீங்கள் புதிய வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் உள்ள திட்டங்களை சரியான முறையில் விளக்க வேண்டும். நீங்கள் கூறும் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியாகப் புரிந்து அவர்கள் உங்களிடம் காப்பீட்டு திட்டங்களை பற்றிய ஏதாவது சந்தேகங்கள் எழுப்பினால் நீங்கள் அவர்களிடம் அனைத்தையும் அவர்களுக்கு புரியும் வகையில் தெளிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
  • வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் உங்களுடைய காப்பீட்டு திட்டங்களை பற்றிய தகவல்களை நீங்கள் அவர்களிடம் சரியாக கூற வேண்டும்.நீங்கள் அவர்களிடம் உங்களுடைய காப்பீட்டு திட்டங்களை சரியாக விளக்கி அதனை நீங்கள் விற்பனை செய்ய வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் காப்பீட்டு விண்ணப்பங்களை சரியான முறையில் நிரப்பி அதனை நீங்கள் சரியாக பதிவு செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய காப்பீட்டு திட்டத்தில் வரும் ஆபத்துகளை மதிப்பீடு செய்ய வேண்டும். 
  • மேலும் காப்பீட்டு பிரீமியம் நிர்ணயிக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் அவர்கள் கூறும் தேவைக்கு ஏற்ப நீங்கள் உங்களுடைய காப்பீடு திட்டங்களை பற்றி அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இதில் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான தேவைகள் இருக்கின்றன. எனவே வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நீங்கள் லைஃப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், விதிகள் இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு திட்டங்களை பற்றி நீங்கள் வாடிக்கிறவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். நீங்கள் கூறும் ஆலோசனைகள் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக புரிய வேண்டும்.
  • ஏனென்றால் அப்போது தான் வாடிக்கையாளர்கள் உங்களிடம் உங்களுடைய திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு வாடிக்கையாளர்கள் உங்களிடம் இன்சுரன்ஸ் பெறுவார்கள். மேலும் வாடிக்கையாளர்கள் கூறும் கோரிக்கைகளை நீங்கள் சரியாக ஆய்வு செய்து அதற்கு ஏற்றபடி நஷ்டம் ஏற்படாமல் நீங்கள் உங்களுடைய நிறுவனத்திற்கு காப்பீடு திட்டங்களை சரியான முறையில் பராமரித்து வர வேண்டும். 
  • மேலும் இன்சூரன்ஸ் பெற்ற வாடிக்கையாளர்களிடம் காலாவதியாகும் பாலிசிகளை நீங்கள் சரியான முறையில் புதுப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் நினைவூட்ட வேண்டும். சில வாடிக்கையாளர்கள் இன்சூரன்ஸ் பெற்று விட்டு ஞாபகம் இல்லாமல் அதனை புதுப்பிக்க தவறிவிடுவார்கள். எனவே நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதனை புதுப்பிக்கும் பொழுது நினைவூட்ட வேண்டும். மேலும் இந்த வேலையில் வாடகையாளர்களுக்கு சில கேள்விகள் எழும்பும் அதற்கெல்லாம் நீங்கள் அவர்களுக்கு சரியான முறையில் விளக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் கூறும் புகார்கள் போன்றவற்றை நீங்கள் சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். 
  • விபத்து அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது நோய் வாய்ப்பட்டு மருத்துவ செலவுக்காக ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் நீங்கள் அதனை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலையில் ஆவணங்கள் பில்டிங் செய்தல் மற்றும் கணக்குகளை பராமரித்தல் போன்ற பல்வேறு வேலைகளை நீங்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் இந்த வேலையில் முக்கியமாக நீங்கள் தினசரி அல்லது மாதாந்திர விற்பனை விலங்குகளை நீங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வேலைகள் நீங்கள் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.


இந்த Insurance Staff வேலையில் உங்களுக்கு தேவைப்படும் தகுதிகள்:

  • நீங்கள் இந்த வேலைக்கு கல்லூரியில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலையில் நீங்கள் அனுபவம் பெற்று இருந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வேலையானது காப்பீட்டு அலுவலகங்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளென பல்வேறு இடங்களில் இந்த வேலை காலியாக உள்ளது. நீங்கள் உங்களுக்குப் பிடித்த இடத்தை தேர்வு செய்து நீங்கள் இந்த வேலையினை செய்யலாம். 
  • மேலும் இந்த வேலைக்கு தனி ஒரு அடிப்படை மொழியாக உள்ளது மேலும் இந்த வேளையில் ஆங்கிலம் தெரிந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த வேலையில் வாடிக்கையாளர்களை நீங்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு அவர்களை சரியான முறையில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உங்கள் திட்டங்களை விளக்க வேண்டும். இந்த வேலையில் உங்களுடைய நிறுவனத்தின் திட்டங்களை விற்பனை செய்வது என்பது ஒரு முக்கிய பங்காக இருந்து வருகிறது. 
  • மேலும் இந்த வேலையில் பொதுவான கணினி அறிவுகளை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலையில் சில இணையதள வடிவங்கள் மற்றும் மின்னஞ்சல் மேலும் சி ஆர் எம் பற்றி உங்களுக்கு சில அறிவுகள் இருக்க வேண்டும். நீங்கள் இந்த வேலையை வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் உங்களுடைய நிறுவனத்தின் சேவைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக உங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள உறவுக்கு இது முக்கிய வழி வகுத்து வருகிறது. 
  • எனவே செய்யும் வேலையை நீங்கள் மிகவும் நேர்மையாக செய்ய வேண்டும். மேலும் இந்த வேலையானது அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் கிடைக்கிறது. மக்களிடம் அதிகம் பேச ஆர்வமுள்ளவர்கள் இந்த வேளையில் இணைந்து இந்த வேலையை செய்யலாம். மேலும் விற்பனை இலக்கு அடைவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் இந்த வேலையில் இணையலாம்.

திருவள்ளூர் பூந்தமல்லி Floor Supervisor வேலை உங்களுக்கு வேண்டுமா?

திருவள்ளூர் பூந்தமல்லி பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Floor Supervisor வேலைக்கு அனுபவமா இந்த நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 

Floor Supervisor வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Sri Balaji Materials Distributing Agents 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 2

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 20000-30000

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: நீங்கள் இந்த வேலைக்கு குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அல்லது இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யக்கூடிய இடம்: திருவள்ளூர்

வேலையின் பெயர்: Floor Supervisor 

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் சரி.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9003178037

இந்த  Floor Supervisor வேலையானது எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு இந்த வேலையில் உங்களுடைய நிறுவனத்தில் உள்ள ஒரு துறையின் முக்கியமான மேலாண்மை பதவியாகும். இந்த வேலையை நோக்கம் என்னவென்றால் நீங்கள் உங்கள் நிறுவனத்தில் நடக்கும் தினசரி செயல்பாடுகளை மேற்பார்வை செய்தல் மேலும் வாடிக்கையாளர்களின் திட்டத்தை உறுதி செய்து அவர்களுக்கு சரியான தயாரிப்புகளை வழங்குதல். 
  • இந்த வேலையில் நீங்கள் உங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சரியான முறையில் வேலைகளை கொடுக்க வேண்டும். உங்களுடைய நிறுவனத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் சரியான முறையில் வேலை செய்கிறார்கள் என்பதை நீங்கள் தினசரி கண்காணித்துக் கொண்டு வர வேண்டும். 

இந்த Floor Supervisor வேலையில் உள்ள சில முக்கிய பொறுப்புகள்: 

  • உங்களுக்கு இந்த வேலையில் உங்கள் நிறுவனத்திற்கு வரும் புதிய ஊழியர்களை சரியான முறையில் வழிநடத்துதல் மற்றும் அவர்களுக்கு சரியான பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் வேலைகளை சரியான முறையில் செய்யவில்லை என்றால் நீங்கள் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். 
  • மேலும் உங்கள் நிறுவனத்தில் உள்ள தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துவிட்டு மேலும் வாடிக்கையாளர்களின் சேவையின் தரத்தை நீங்கள் சரியான முறையில் தெரிந்துகொண்டு அவர்களுக்கு தேவையான திருத்தங்கள நீங்கள் உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளில் மேற்கொள்ள வேண்டும். 
  • மேலும் உங்கள் நிறுவனத்தில் விற்கப்படும் அனைத்து தயாரிப்புகளின் தரம் மற்றும் அந்த தயாரிப்புகள் எவ்வளவு விற்பனையாகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் விற்பனையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் சரியாக கவனித்து வர வேண்டும். மேலும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யப்படும் அனைத்து பணியாளர்களின் பயிற்சிகளை அதிகப்படுத்தி அவர்களுடைய செயலை நீங்கள் விரைவாக செய்ய ஊக்குவிக்க வேண்டும். 
  • மேலும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யப்படும் அனைத்து பணியாளர்களுக்கும் நீங்கள் அவர்களுடைய உடல் நிலை மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதற்கு நீங்கள் அறிவுரை கூற வேண்டும். மேலும் உங்களுடைய துறையின் திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் சரியான முறையில் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். 
  • உங்களுடைய நிறுவனத்தின் பணியின் தரம் மற்றும் நேரத்தை நீங்கள் சரியான முறையில் கண்காணித்து அதில் உள்ள குறைபாடுகளை நீங்கள் சரி செய்ய வேண்டும். மேலும் நீங்கள் வாடிக்கையாளர்களின் சேவையை அதிக அளவு மேம்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் உங்களுடைய தயாரிப்புகள் மீது ஏதாவது புகார்கள் மற்றும் கேள்விகள் எழுப்பும்போது நீங்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் அவர்களின் சேவையை பூர்த்தி செய்து நீங்கள் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தீர்வு காண வேண்டும். 
  • மேலும் உங்கள் நிறுவனத்தில் செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளும் சரியாக நடைபெறுகிறதா என்பதை நீங்கள் அடிக்கடி உறுதி செய்ய வேண்டும். உங்கள் நிறுவனத்தில் உள்ள தயாரிப்புகள் அனைத்தும் தரம் மற்றும் பாதுகாப்பு சரியாக இருக்கிறதா என்பதை நீங்கள் பராமரித்து வர வேண்டும். நீங்கள் உங்களுடைய துறையின் திட்டங்களை நீங்கள் அடிக்கடி செயல்படுத்த வேண்டும். உங்களுடைய மேலாளர்களுடன் நீங்கள் இணைந்து புது புது திட்டங்களை நீங்கள் உங்களுடைய குழுவில் செயல்படுத்த வேண்டும்.

இந்த Floor Supervisor வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்: 

  • இந்த வேலைக்கு நீங்கள் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் அதைத் தாண்டி படித்து முடித்து இருந்தால் கூட இந்த வேலைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வேலைகள் நீங்கள் அனுப்பவும் பெற்ற நபராக இருந்தால் அது அதிக அளவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
  • மேலும் உங்களுடைய நிறுவனத்தில் குழுக்களை நீங்கள் சரியான முறையில் தலைமை தாங்க வேண்டும். மேலும் உங்களுடைய குழுக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் சரியான முறையில் தொடர்பு கொள்ளும் திறனை பெற்றிருக்க வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தின் நேரம் மேலாண்மையை நீங்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும். 
  • நேரத்தை நீங்கள் சரியாக கடைபிடித்தால் மட்டுமே உங்களுடைய வேலைகள் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் கொண்ட மொழிகளை நீங்கள் கற்று இருக்க வேண்டும்.

சென்னை District Sales Manager வேலை உங்களுக்கு வேண்டுமா?

சென்னை பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு District Sales Manager வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 

District Sales Manager  வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: IMHOTEF Pharmaceutical Pvt Ltd 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 5

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 14000-20000+(Daily Allowance)

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருந்தால் மேலும் இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யக்கூடிய இடம்: சென்னை

வேலையின் பெயர்: District Sales Manager  

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருந்தாலும் சரி அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் சரி.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9444085433

இந்த District Sales Manager வேலையானது எப்படி இருக்கும்?

  • இந்த வேலையா என்னது முழுவதுமாக நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றன. மேலும் இந்த வேலையானது நிறுவனத்திற்கு ஒரு முக்கிய வேலையாக இருந்து வருகிறது. மேலும் இந்த வேலையானது திறமையான நிர்வாகம் மற்றும் விற்பனை திறன் கொண்டவர்களுக்கு இந்த வேளையானது சரியாக பொருந்துகிறது. 
  • இந்த வேலையானது மாவட்ட அளவிலான தலைமை பொறுப்பாகும் மேலும் இந்த வேலையில் வெளிவருவதற்கான விற்பனை உத்திகள் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும். இந்த வேலையை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கும் இந்த வழியில் பணி உயர்வுக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. 
  • இந்த வேலையின் முக்கிய நோக்கம் என்னவென்றால் நீங்கள் உங்கள் நிறுவனத்தில் உள்ள விற்பனை இறக்குகளை சரியான முறையில் அடைவதற்கும் மற்றும் குழுவை ஊக்குவிப்பதற்கும் மேலும் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் நல்ல நம்பிக்கையை உருவாக்கி மிகவும் திறமையானவராக இருக்க வேண்டும்.

இந்த District Sales Manager வேலையின் சில முக்கிய பொறுப்புகள்: 

  • உங்களுக்கு இந்த வேலையில் விற்பனை இலக்குகளை நிர்ணயித்தல் என்பது ஒரு முக்கிய பங்காக இருந்து வருகிறது. மாவட்ட அலுவலக விற்பனை இலக்குகளை நீங்கள் தயவு செய்து அவற்றை முடிப்பதற்கான திட்டங்களை நீங்கள் சரியாக செய்ய வேண்டும். மேலும் நீங்கள் இந்த வேலையில் விற்பனை செய்வதற்கான விற்பனைக்குரியை குழுவை நீங்கள் சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் தயார் செய்யும் விற்பனை குழுவிற்கு ஒரு தலைமையை ஒருவரை உருவாக்கி நீங்கள் அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் மற்றும் விற்பனைக்குறை அனைத்து தினங்களையும் சரியான முறையில் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 
  • மேலும் இந்த வேலையை நேயர்கள் சரியான முறையில் செய்கிறார்கள் என்பதை நீங்கள் தினசரி கண்காணித்துக் கொண்டு வர வேண்டும். இந்த வேலையில் நீங்கள் சரியான முறையில் திட்டமிட வேண்டும். மேலும் நீங்கள் ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் முன்கூட்டியே உங்களுடைய விற்பனைக்குழுவை நீங்கள் எச்சரிக்க வேண்டும். உங்களுக்கு இந்த வேலையில் தந்தையார் இவரை தானே சரி நீங்கள் சரியாக ஆராய வேண்டும். அதன் பிறகு நீங்கள் சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான தேவைகளை நீங்கள் உங்கள் தயாரிப்பில் சரியான முறையில் தயாரிக்க வேண்டும். 
  • மேலும் நீங்கள் தயாரிக்கும் உங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப நீங்கள் உங்களது தயாரிப்புகளை தயார் செய்து வாடிக்கையாளர்களின் மனது பூர்த்தி அடையும் அளவிற்கு அந்த தயாரிப்புகள் இருக்க வேண்டும். உங்களது விற்பனை குழுவின் அனைத்து செயல்களையும் நீங்கள் சரியாக மதிப்பீடு செய்து அவர்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கின்றதோ அனைத்தையும் நீங்கள் அவர்களுக்கு சரியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும்.
  •  மேலும் இந்த வேலையில் உங்களுக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் இருக்கும் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நீங்கள் நன்றாக கவனித்து உங்களது தயாரிப்புகளில் புதிய உத்திகளை சேர்த்து நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் உங்கள் தயாரிப்புகளை வழங்க வேண்டும். மேலும் இந்த வேலையானது விற்பனை துறையின் தலைமை பொறுப்பாக இருப்பதால் நீங்கள் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி மற்றும் விற்பனை குழுவின் தலைமை பொறுப்பு ஆகியவற்ற நிகழ்வு சரியான முறையில் பராமரித்தவர்கள். மேலும் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவை நீங்கள் பராமரித்து வர வேண்டும்.

மேலும் District Sales Manager இந்த வேலைக்கு தேவைப்படும் தகுதிகள்: 

  • உங்களுக்கு இந்த வேலையில் விற்பனையை பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விற்பனை தரவுகளை நீங்கள் ஆராய்ந்து என்ன தேவைகள் பிறக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு அந்த சேவைகளை நீங்கள் சரி செய்ய வேண்டும். இந்த வேலையில் உங்களது நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகளை கண்டறிந்து உங்களது நிறுவனத்திற்கு தேவையான வளர்ச்சிக்கு உங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 
  • உங்களுக்கு இந்த வேலையில் உங்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வாடிக்கையாளர்களின் தேவைகளை நீங்கள் நேரடியாக சந்தித்து அந்த தேவைகளை நீங்கள் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த வேலையில் உங்களது மேலாளர் கூறும் நிறுவனத்தின் இறக்குகளை நீங்கள் சரியான முறையில் முடித்துக் கொடுக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் சரியான முறையில் செய்து கொண்டு வந்தால் உங்களுக்கு தேவையான சம்பள உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகள் கூட இந்த வேலையில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த District Sales Manager வேலையானது யாருக்கு சரியாக இருக்கும்? 

  • இந்த வேலையானது விற்பனை துறையில் அதிக அளவு ஆர்வம் கொண்ட நபர்கள் இந்த வேளையில் இணைந்து சிறப்பாக பணியாற்றலாம். மேலும் நிறுவனத்தில் உள்ள குழுக்களை நிர்வாகம் செய்வது மற்றும் அவர்களின் செயல்களை நீங்கள் வழி நடத்துவது போன்ற திறமை உள்ளவர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது. 
  • வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு சரியான முறையில் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஆசைப்படுபவர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது. பயணங்களை அதிகளவு விரும்பக்கூடிய நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது. மேலும் இந்த வேலைக்கு உடல் சுறுசுறுப்பு மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உள்ள நபர்கள் இந்த வேளையில் அதிக அளவு பணியாற்றலாம்.

மதுரை HR வேலை உங்களுக்கு வேண்டுமா?

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு HR வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.

Plumber வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்:  Madurai Silver Palace Pvt Ltd 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 2

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 16000-18000

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் MBA/MSW-HR படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

வேலை செய்யக்கூடிய இடம்: மதுரை

வேலையின் பெயர்: HR 

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும்.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் போன்றவைகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9500462026

இந்த HR வேலையானது எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு இந்த வேலையில் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் ஒரு நிர்வகிக்கும் ஒரு முக்கிய பணியாக இது இருந்து வருகிறது. மேலும் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் வளர்ச்சி மற்றும் அவளுடைய நலன்கள் மற்றும் அவர்களுடைய செயல் திறன் ஆகியவற்றை மேம்படுத்த கூடிய ஒரு முக்கியமான வேலையாக இருந்து வருகிறது. 
  • மேலும் இந்த வேலையானது புதிய பணியாளர்களை வேலைக்கு சேர்ப்பது முதல் உங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது முதல் அனைத்து உறவுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு அம்சங்களை கொண்ட வேலையாக இது இருக்கிறது. மேலும் இந்த வேலை எனது பல்வேறு வகையான ஐடி நிறுவனத்தில் இருக்கிறது.
  •  இந்த வேலை எனது மனிதநேயம் நிர்வாக திறன் மற்றும் திறமையான தொடர்பு கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. இந்த வேலையை நீங்கள் மிகவும் பொறுமையுடன் நிதானத்துடனும் செய்து வர வேண்டும். இந்த வேலையில் பல்வேறு வகையான தகவல்கள் மற்றும் அனுபவங்கள் இந்த வேலையில் உங்களுக்கு கிடைக்கின்றன. 
  • மேலும் இந்த வேலையானது ஒரு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாக இருந்து வருகிறது. உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்ய புதிதாக வரும் அனைத்து நபர்களும் உங்களிடம் நேர்முகத் தேர்வு முடித்தவுடன் அதன்பிறகு உங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றுவார்கள். எனவே இது ஒரு நிறுவனத்தின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. 

இந்த HR வேலையில் உள்ள சில முக்கிய பொறுப்புகள்: 

  • இந்த வேலையின் முக்கிய பொறுப்பாக இருந்து வருவது உங்களது நிறுவனத்தில் வரும் அனைத்து புதிய பணியாளர்களுக்கும் நீங்கள் தேர்வுகளை நடத்த வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்திற்கு வரும் புதிய பணியாளர்களில் யார் மிகவும் திறமையாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். கண்டறிந்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தி நீங்கள் அவர்களில் யார் சரியாக இருப்பார்கள் என்பதை கண்டறிந்து வேலையில் சேர்க்க வேண்டும். 
  • மேலும் வேலைக்கு சேர்ந்த நபர்களுக்கு சரியான முறையில் பயிற்சிகளை அழித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சரியான பயிற்சி மற்றும் மேம்பாடு அளித்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தின் சம்பள நிர்வாகம் மற்றும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும். 
  • மேலும் உங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் விடுப்புகளை நீங்கள் சரியாக ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். மேலும் உங்கள் பணியாளர்களுக்கு சம்பள உயர்வுகள் மற்றும் போனஸ் போன்றவைகளை நீங்கள் சரியாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களிடமும் நல்ல உறவுகளை நீங்கள் மேம்படுத்தி வர வேண்டும். 
  • மேலும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஏதாவது குழப்பங்கள் புகார்கள் மற்றும் சந்தேகங்கள் ஏற்பட்டால் நீங்கள் அவர்களுக்கு சரியான முறையில் தீர்வுகள் வழங்க வேண்டும். உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் திருப்தி மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே உங்களது நிறுவனத்தின் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். 
  • வேலை செய்யும் ஊழியர்களின் செயல் திறனை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். அவர்களின் செயல் திறனை நீங்கள் சரியாக கண்காணித்து அவர்களுக்கு நீங்கள் ஃபீட்பேக் வழங்க வேண்டும். மேலும் ஊழியர்களுக்கு உங்களுடைய நிறுவனத்தின் தொழிலாளர் சட்டங்களை பின்பற்றுமாறு அறிவுரை கூற வேண்டும். மேலும் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் சூழலை நீங்கள் சரியான முறையில் பராமரித்து வர வேண்டும். 
  • மேலும் உங்களுடைய நிறுவனத்திற்கு நீங்கள் பல்வேறு வகையான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நீங்கள் அடிக்கடி சிறு சிறு போட்டிகள் நடத்த வேண்டும். அவர்களுக்கிடையே நீங்கள் நல்ல உறவை பராமரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
  • அவர்களுக்கு அடிக்கடி சந்தோஷப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இடையே நீங்கள் குழு பேச்சு வார்த்தைகள் மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை நடத்த வேண்டும். மேலும் உங்களுக்கு கொடுக்கப்படும் விடுப்பு அறிக்கைகள் மற்றும் ஆடை எப்படி இருக்க வேண்டும் என்ற அனைத்து கொள்கைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு நீங்கள் விடுப்பு வழங்குவது மற்றும் சம்பளம் வாங்குவது போன்ற பல்வேறு ஆவணங்களை நீங்கள் தயார் படுத்த வேண்டும். 
  • அவர்களுக்கு தேவையான வேலையின் அனுபவம் பெற்ற சான்றிதழ்கள் கேட்கப்படும் பது அவர்களுக்கு நிகல் அதனை சரியான முறையில் வழங்க வேண்டும். பணியாளர்கள் உங்களது நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்திற்கு சேரும்பொழுது நீங்கள் அவர்களுக்கு வேலையின் அனுபவம் எத்தனை வருடம் செய்தார்கள் என்பதை நீங்கள் சான்றிதழாக அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த HR வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்: 

  • இந்த வேலைக்கு சரியான கல்வி பயின்று இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கு நீங்கள் அதிக அளவு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையே நீங்கள் சரியான பேச்சு வார்த்தை நடத்துவதற்கான திறமைகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் நீங்கள் பேசும் வார்த்தை எனது அதிகளவு நம்பிக்கை தரும் வார்த்தையாக இருக்க வேண்டும். 
  •  உங்களுக்கு கணினியை சார்ந்த அறிவுகள் அதிக அளவில் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் உங்களுக்கு சரளமாக பேசுவதற்கும் எழுதுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஊழியர்கள் மற்றும் மேலாளர்களுக்கு இடையே சரியான தொடர்புகளை நீங்கள் பராமரித்து வரவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் அனைத்திற்கும் எங்கள் சரியான முறையில் அவர்களுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும். 
  • மேலும் நீங்கள் இந்த வேலையை சரியாக செய்து வந்தால் உங்களுக்கு அதிக அளவில் சம்பள உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகள் ஏற்படுகிறது. எனவே இந்த வேலை எனக்கு ஒரு நிறுவனத்தின் முக்கிய பணியாக இருந்து வருவதால் நீங்கள் இந்த வேலையில் மிகவும் சுறுசுறுப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். உங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் மனநிறைவு உங்களுக்கு இந்த வேலையில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

சென்னை Plumber வேலை உங்களுக்கு வேண்டுமா?

சென்னை பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Plumber வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 

Plumber வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Sai MNC 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 5

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 150000-30000+incentive 

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யக்கூடிய இடம்: சென்னை

வேலையின் பெயர்: Plumber 

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும்.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9344093858

இந்த  Plumber வேலையானது எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு இந்த வேலை எனது வீடுகள் அலுவலகங்கள் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உள்ள குடிநீர் குழைகள் கழிவுநீர் அமைப்புகள் என்ற வகுப்புகளை பழுது பார்க்கும் ஒரு வேலையாகும். மேலும் இந்த வேலையில் குளியலறை உபகரணங்கள் மற்றும் பிற நீர்வையை அமைப்புகளை சரியான முறையில் பொருத்தக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. 
  • மேலும் நீங்கள் இந்த வேலையில் அதிக அளவு கைத்திறன் கொண்டிருக்க வேண்டும். இந்த வேலையில் நீங்கள் தொழில்நுட்பம் மற்றும் உடல் சுறுசுறுப்பு மேலும் பல்வேறு வகையான பாதுகாப்பு விழிப்புணர்வுகள் அதிக அளவில் தேவைப்படக் கடிய ஒரு முக்கிய வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. 
  • இந்த வேலையில் நீங்கள் அதிக அளவு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருக்கிறது. எனவே இந்த வேலையை நீங்கள் மிகவும் சுத்தமாகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் வேலை எனது தரமாக இருக்க வேண்டும். 

இந்த Plumber வேலைக்கு தேவைப்படும் சில முக்கிய பொறுப்புகள்: 

  • இந்த வேலையில் நீங்கள் நீர்கள் செல்லக்கூடிய குழாய்கள் மற்றும் சிங்குகள் மற்றும் குளியலறை பொருட்கள் போன்றவற்றை சரியான முறையில் அமைத்து அதனை வடிவமைக்க வேண்டும். இந்த வேலையில் நீங்கள் அனைத்து வகையான பழுப்புகளையும் நீர் சிந்தாதவாறு சரியான முறையில் அமைக்க வேண்டும். 
  • மேலும் பழுதடைந்த ஒப்படைப்புகள் மற்றும் பழுப்புகளில் கசியும் நீர்கள் மற்றும் பிளம்பிங் சாதனங்களை நீங்கள் சரியான முறையில் சரி செய்ய வேண்டும். பிளம்பிங் வரைபடங்களை நீங்கள் சரியாக படித்து வேலைகளை வெகுவாக செய்ய வேண்டும். செய்யும் வேலையினை நீங்கள் சரியாக செய்து வாடிக்கையாளர்கள் குறை சொல்லாத அளவிற்கு நீங்கள் சரியாக செய்ய வேண்டும். 
  • நீங்கள் வேலை செய்து முடித்த பிறகு வாடிக்கையாளர்களிடம் என்னென்ன வேலையை செய்தீர்கள் என்பதை நீங்கள் வாடிக்கையாளர்களிடம் தெளிவாக கூறி அதனை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து அவர்களுக்கு சரியான முறையில் விளக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் ஆலோசனைகளை நீங்கள் வழங்க வேண்டும். 
  • வாடிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற சொல்ல வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் சேதமடைந்த குழாய்களை நீங்கள் சரியான முறையில் புதிதாக வடிவமைத்து அதனை வாடிக்கையாளர்களுக்கு பொருந்தி தர வேண்டும். 
  • பழுதடைந்த குழாய்கள் மற்றும் உடைந்த குழாய்கள் போன்றவற்றை சரியான முறையில் அளவிட்டு அதனை வெட்டி சரியான முறையில் அங்கு பொருத்த வேண்டும். வேலை நீங்கள் செய்து முடித்த பிறகு நீர் ஓட்டமானது சரியான நிலையில் இருக்கிறதா என்பதை நீங்கள் ஒரு முறை கேட்டு முறை பரிசோதனை செய்து விட்டு வர வேண்டும். நீங்கள் செய்த வேலைகளை வாடிக்கையாளர்களிடம் சரியாக விளக்கிய அவர்களிடம் உரிய தொகையை சொல்ல வேண்டும். 
  • இந்த வேலைக்கு உங்களுக்கு அதிக அளவு பொறுப்புணர்வுகள் தேவைப்படுகிறது. மேலும் உடல் சக்தி அதிக அளவில் தேவைப்படுகிறது. நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்க வேண்டும். அப்படி நீங்கள் சிறந்த வேலையை அவர்களுக்கு செய்து கொடுப்பதன் மூலம் மறுபடியும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் உங்களை அணுகி அவர்கள் பிரச்சினைகளை சரி செய்வார்கள். 

இந்த  Plumber வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்: 

  • உங்களுக்கு குழாய்களை சரி செய்வதற்கான அனைத்து சாதனங்களையும் சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். டேப் மற்றும் சில கருவிகளை நீங்கள் சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மேலும் கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை நீங்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு அதனை சரியான முறையில் வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க வேண்டும். 
  • மேலும் இந்த வேலையில் உடலை குனிந்து வளைந்து செய்யக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. மேலும் சின்னது என்ன பிரச்சனைகளை நீங்கள் விரைவாக செய்து முடிக்கும் திறனை பெற்றிருக்க வேண்டும். மேலும் வெட்டும் கருவிகள் ஒட்டும் கருவிகள் மற்றும் சில ஓட்டும் பசைகள் போன்றவற்றை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 
  • மேலும் இந்த வேலை எனது பல்வேறு இடங்களில் இருந்து வருகிறது. வேலையை வெகுவாக செய்ய விரும்புபவர்கள் இந்த வேலையை செய்யலாம். மேலும் வெளியே சென்று வேலை செய்ய விரும்புபவர்கள் மற்றும் சரியான பராமரிப்புகள் தொடர்ந்து செய்ய விருப்பபவர்கள் இந்த வேலைக்கு ஆர்வத்துடன் செய்ய விரும்புபவர்கள் இந்த வேலையில் சேர்ந்து பணியாற்றலாம். 
  • உங்களுக்கு இந்த வேலையில் வாடிக்கையாளர்களிடம் சரியான முறையில் நீங்கள் பேச வேண்டும். அவர்களிடம் எந்தவித பிரச்சனைகளையும் நீங்கள் செய்யக்கூடாது. மேலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியான முறையில் என்னென்ன வேலை செய்து இருக்கிறார்கள் என்பதை பற்றி நீங்கள் வாடிக்கையாளர்களிடம் விளக்கமாக கூற வேண்டும். 
  • இந்த வேலையானது இந்தியா முழுவதும் அதிக அளவில் இருந்து வரக்கூடிய ஒரு வேலையாக இருக்கிறது. உங்களுக்கு இந்த வேலை எந்த இடத்தில் வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து சரியான இடத்தில் வேலை தேடலாம். மேலும் இந்த வேலையை நீங்கள் தொடர்ந்து செய்து வந்து அதில் அனுபவம் அதிகம் பெற்றிருந்தால் உங்களுக்கு இந்த வேலையில் வளர்ச்சி பாதை ஆனது அதிகரித்துக் கொண்டே இருக்கும். 
  • எனவே நீங்கள் இந்த வேலையினை மிகவும் அதிகமாக கற்றுக் கொண்டு உங்களுடைய திறமைகளை அதிக அளவில் வளர்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த வேலையில் நீங்கள் வேலையை செய்து முடித்த பிறகு வாடிக்கையாளர்கள் ஏதாவது புகார்களைப்பினால் நீங்கள் அதனை சரியான முறையில் விலைக்கு அவர்களுக்கு அதனைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும். 
  • இந்த வேலையை நீங்கள் பகுதி நேரமாகவும் செய்யலாம் மற்றும் செய்யலாம். இந்த வேலையானது அதிகளவு வெளியே சென்று செய்யக்கூடிய ஒரு வேலையாக இருந்து வருகிறது. எனவே உங்களுக்கு இந்த வேலையில் பயணம் அதிகமாக இருக்கும்.

கோயம்புத்தூர் Factory Work ( Daily Wages)வேலை உங்களுக்கு வேண்டுமா?

கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Factory Work ( Daily Wages) வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. இந்த வேலைக்கு நீங்கள் அனுபவம் பெற்று இருந்தாலும் சரி அல்லது அனுபவம் இல்லாமல் இருந்தாலும் சரி. மேலும் இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 



Factory Work வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Vishakan Biotech Private Limited 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 5

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 14000

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது மேலும் இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யக்கூடிய இடம்: கோயம்புத்தூர்.

வேலையின் பெயர்: Factory Work 

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் சரி.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9894440365

இந்த Factory Work வேலையானது எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு இந்த வேலை ஆனது தொழிற்சாலைகளில் உள்ள உற்பத்தி தொகுப்பு மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளை செய்யக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. நீங்கள் இந்த வேலையினை அதிக அளவு தொழிற்சாலைகளில் செய்யக்கூடிய ஒரு வேலையாகும். இது தொழில்நுட்பம் இல்லாத மற்றும் குறைந்த திறன்கள் கொண்ட நபர்களுக்கு இந்த வேலை எனது அதிகளவில் கிடைக்கின்றது.
  • இந்த வேலைய நீங்கள் பகுதி நேரமாகவும் செய்யலாம் அல்லது முழு நேரமாகவும் செய்யலாம். மேலும் இந்த வேலையில் அதிக அளவு தொழிற்சாலைகளின் சத்தம் மாசுகள் உள்ளதால் உங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. இந்த வேலையில் நீங்கள் அதிக அளவு உங்களுடைய உடல் சக்தியை பயன்படுத்தி செய்யக்கூடியது இருக்கும். எனவே இந்த வேலையில் உங்களது உடல் சுறுசுறுப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. 
  • நீங்கள் இந்த வேலை செய்யும் போது உங்களுடைய உடல் நலனை நீங்கள் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டும். மேலும் இந்த வேலையில் உங்களுடன் பல்வேறு வகையான பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களுடன் நீங்கள் மிகவும் அதிக அளவு தொடர்புகளைக் கொண்டு நீங்கள் இந்த வேலையினை சிறப்பாக செய்ய வேண்டும்.

இந்த Factory Work வேலைக்கு தேவைப்படும் சில பொறுப்புகள்: 

  • இந்த வேலையில் நீங்கள் திருமணத்தில் உள்ள உற்பத்தி இயந்திரங்களை இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்த இயந்திரங்களை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இயக்க வேண்டும். நீங்கள் புதிதாக வேலை செய்யும் நபராக இருந்தால் உங்களுடைய மேல் அதிகாரியிடம் இயந்திரங்களை இயக்குவதற்கு நன்றாக தெரிந்த நபரிடம் நீங்கள் நன்றாக இந்த வேலை என்னை கற்றுக் கொண்டு தொடர்ந்து இந்த வேலையை செய்ய வேண்டும். 
  • அப்படி செய்யும் பொழுது நீங்களும் இந்த வேலையை விரைவில் கற்றுக்கொள்வீர்கள். மேலும் உங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பை நீங்கள் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது லேபிள் ஒட்டுதல் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களை சரியான முறையில் இருக்கிறதா என்பதைதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். 
  • மேலும் உங்களது நிறுவனத்திற்கு வரும் மூலப் பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற பல்வேறு வகையான வேலைகளை உங்களது நிறுவனத்தில் செய்ய வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளை தரமாக பரிசோதனை செய்ய வேண்டும். ஏனென்றால் உங்களது தயாரிப்பு தரம் சரியாக உள்ளதா என்பதை நீங்கள் கண்காணித்து அதில் உள்ள தவறுகளை நீங்கள் சரி செய்து அதனை உங்களுடைய மேல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். 
  • இந்த வேலையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. உங்களது நிறுவனத்தின் வேலை செய்யும் இடம் மற்றும் இயந்திரங்களை நீங்கள் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பல்வேறு வகையான பாதுகாப்பு நடைமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். தலைக்கவசம் தேவைப்பட்டால் தலைக்கவசம் அணிய வேண்டும். மேலும் கையுறைகள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும். 
  • மேலும் உங்களுடைய வழிகாட்டி என்ன கூறுகிறார்களோ அதை நீங்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும். மேலாளர்களின் உத்தரவுகளை நீங்கள் சரியாக பின்பற்றி குழுவுடன் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும். மேலும் இந்த வேலையில் உங்களுக்கு காலைப்பகுதி மதியப்பகுதி இரவு பகுதி என பல்வேறு வகையான பகுதிநேர வேலைகள் இருக்கின்றன. 
  • உங்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டால் நீங்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி வேலை செய்து அதற்கான சம்பளங்களை இந்த வேலையில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். மேலும் சில தொழிற்சாலைகளில் திறன் மேம்பாட்டிற்காக அதிக அளவு பயிற்சிகளை தனியாக வழங்கி வருகின்றன. மேலும் சில தொழிற்சாலைகளில் வேலைக்கு தேவையான உடைகள் மற்றும் அடிப்படை சுகாதார நடைமுறைகள் மேலும் பணியாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றன.
  •  மேலும் தினசரி சம்பள வேலை என்பதால் தினசரி வருகை மற்றும் விடுப்பு போன்றவற்றை அவர்கள் சரியாக கடைபிடிப்பார்கள். மேலும் இந்த வேலையில் உங்களின் நேர்த்தியான செயல்பாடு முக்கியமாக ஒன்றாக இருக்கிறது. இந்த வேலையில் அதிக அளவு உடல் உழைப்பு மற்றும் பொறுப்புணர்வு மேலும் தொடர்ந்து செயல்பாடு போன்றவை அதிகளவில் தேவைப்படும்.

இந்த Factory Work வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்: 

  • நீங்கள் இந்த வேலைக்கு குறைந்த அளவு கல்வியை பயின்றிருந்தால் போதுமானது. சில தொழிற்சாலைகளில் இந்த வேலை எனது கல்வி அவசியம் இல்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே நீங்கள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருந்தால் போதுமானது. 
  • மேலும் இந்த வேலையில் நீங்கள் அனுபவம் பெற்றவராக இருந்தால் அதை மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அனுபவம் இல்லை என்றாலும் உங்களுக்கு நீங்கள் வேலைக்கு சேரும் தொழிற்சாலைகளிலேயே உங்களுக்கு பயிற்சிகள் வழங்கி உங்களுக்கும் வேலையை கற்றுக் கொடுக்கிறார்கள். 
  • உங்களுக்கு இந்த வேலையில் அதிக அளவு உடல் உழைப்பு தேவைப்படுகிறது. மேலும் உங்களுக்கு நேர்த்தியான செயல்பாடு மற்றும் குழுக்களுடன் இணைந்து வேலை செய்யும் திறனை நீங்கள் அதிகளவு பெற்று இருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு தமிழானது அடிப்படை மொழியாக இருப்பதால் அதை நீங்கள் நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வேலையில் உங்களுக்கு அதிக அளவு கவனம் தேவைப்படுகிறது.